தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். அவரது பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ந் தேதி வெளியாகயுள்ளது. நடிகர் விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 66வது படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்