மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது

நடிகர் மன்சூல் அலி கான் மகன் துக்ளக் அலிகான் கடந்த ஆண்டு போதைப் பொருள் பயண்பாடு மற்றும் போதைப் பொருள் விற்பனை வழக்கில் தனது நண்பர்களுடன்கைது செய்யப்ப்ட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது மன்னடியில் கனி என்பவரின் வீட்டில் ரகளை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் துக்ளக் அலிகான். துக்ளக் அலிகான் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.