✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Dhanush: பெத்தவங்க முகத்தில் வரும் சிரிப்பு.. தனுஷ் நெகிழ்ச்சி பதிவு .. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

அப்ரின்   |  16 Nov 2023 05:28 PM (IST)

கஸ்தூரி ராஜா தனது மனைவியுடன்  சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ், பெற்றோரின் முகத்தில் இதுபோன்ற சிரிப்பை பார்க்கும்போது என கூறி ஹார்ட் இமோஜியை குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ், கஸ்தூரி ராஜா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன். ஆரம்பத்தில் தனுஷ் திரைப்படத்தில் நடிக்க வர அவரது அண்ணன் செல்வராகவன் உதவியாக இருந்தார். தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தனுஷ், தற்போது ஸ்டார் ஹீரோவாக வலம் வருகிறார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் ஆக்‌ஷன் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தனது பெற்றோர் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், கஸ்தூரி ராஜா தனது மனைவியுடன்  சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள தனுஷ், “பெற்றோரின் முகத்தில் இதுபோன்ற சிரிப்பை பார்க்கும் போது” எனக் கூறி ஹார்ட் இமோஜியை குறிப்பிட்டுள்ளார். தனது பெற்றோர் குறித்து உருக்கமாக தனுஷ் இப்படி கூறியிருப்பதை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். 
 
 
 
Published at: 16 Nov 2023 05:28 PM (IST)
Tags: Dhanush Actor Dhanush Captain Miller dhanush parents Kasthuri raja
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • Dhanush: பெத்தவங்க முகத்தில் வரும் சிரிப்பு.. தனுஷ் நெகிழ்ச்சி பதிவு .. இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.