எஸ்.கே 23


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஆக்‌ஷன் திரைப்படம் எஸ்.கே 23. ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த்,  உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 






தற்போது இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜூ மேனன் இணைந்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.