94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் யார்? யாருக்கு? என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை கீழே காணலாம்.



  • சிறந்த திரைப்படம் – கோடா

  • சிறந்த நடிகை - “தி ஐ ஆப் டாம்மி பேயே” படத்தில் நடித்த ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன்

  • சிறந்த நடிகர் - கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்

  • சிறந்த இயக்குனர் – “தி பவர் ஆப் தி டாக்” படத்தை இயக்கிய ஜேன் காம்பியன்.

  • சிறந்த ஒரிஜினல் பாடல் – “நோ டைம் டூ டை” பில்லி எல்லிஸ் மற்றும் பின்னியஸ் ஓ கானல் ஆகியோருக்கு விருது

  • சிறந்த ஆவணப்படம் – சம்மர் ஆப் சோல்

  • சிறந்த திரைக்கதை - கோடா

  • சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – பெல்பாஸ்ட்

  • சிறந்த ஆடை வடிவமைப்பு – க்ரூவெல்லா திரைப்படம்

  • சிறந்த அயல்நாட்டு திரைப்படம் – டிரைவ் மை கார்

  • சிறந்த துணை நடிகர் – ட்ராய் கோட்சர்

  • சிறந்த துணை நடிகை – அரியானா டி போஸ் ( வெஸ்ட் சைட் ஸ்டோரி படம்)

  • சிறந்த அனிமேஷன் – என்சாண்டோ

  • சிறந்த வி.எப்.எக்ஸ். – டூன்

  • சிறந்த ஒளிப்பதிவு – டூன் படத்திற்காக கிரேக் ப்ராசேர்


மேற்கண்டோர் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர்.