72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் 2024இல் இந்திய மொழிகளில் வெளியான படங்கள், நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது. யார், யாருக்கு என்னென்ன விருதுகள் என்ற விவரங்களை காணலாம்.
சிறந்த படம் - ஆர்டிகள் 370
சிறந்த தமிழ் படம் - ராயன்
சிறந்த பின்னணி ஒலிக்கலவை (சிறப்பு விருது) - மெய்யழகன்
சிறந்த நடிகர் (சிறப்பு பிரிவு) - தனுஷ்
சிறந்த சண்டை பயிற்சியாளர் - அனல் அரசு (மகாராஜா)
சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் (அமரன்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - ஷீத்தல் (புஷ்பா - 2)
சிறந்த சமூக அக்கறைக்கான விருது - கேப்டன் மில்லர்
சிறந்த இயக்குநர் - ராஜ் குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த படத்தொகுப்பாளர் - கலைவண்ணன் (அமரன்)
சிறந்த துணை நடிகை - சாச்சனா நமிதாஸ் (மகாராஜா)
சிறந்த திரைக்கதை, வசனம் - வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த ஒளிப்பதிவு - பிரமபுகம் (மலையாளம்)
சிறந்த பாடகி - வைக்கம் விஜயலட்சுமி
சிறந்த நடிகை - யாமி கெளதம் (ஆர்டிகள் 370)
சிறந்த நடிகர் - கார்த்தி ஆர்யன் (சந்து சாம்பியனோ)
சிறந்த நடிகர் - மம்முட்டி (பிரம்மயுகம்)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - கல்கி
