எதிர்பார்ப்பில் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்துள்ள நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் குழந்தைகளின் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி பெற்றோர்களை வற்புறுத்தினர். இந்த சூழ்நிலையில் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து பெற்றோர்களை அலர்ட் செய்யும் விதமாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெற்றோர்களுக்கு அலர்ட்
கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெப்ப நொத்தில் வெளியே செய்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்க குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஆறு குளம் ஏரி போன் நீர்நிலைகளில் குளிக்கும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்படி மே 4 தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள். இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்தல் களத்தில் குழந்தைகள் முறையில் மிகவும் சட்டவிரோதமான தூண்டப்பட்டிருக்கிறார்கள் பதினெட்டு குழந்தைகளை பயன்படுத்தி மனரீதியாக தூண்டுதல் செய்து அதன் முலம் தேர்தலை எதிர்கொள்ள பிரச்சாரங்கள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது
எல்லா குழந்தைகளும் வீதியில் அழுது புரளவதில்லை. ஆனா சில குழந்தைகள் வீதிகளில் அழுது புரள்வதை நாம் கண்கூடாக காண்கிரோ அதேபோய் எல்லா குழந்தைகளும் தேர்தல் முடி எதிர்ப்பார்ப்பதுமில்லை. குழந்தைகளுக்கும் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்த போவதுமில்லை. சில குழந்தைகள் தாங்கள் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் மட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அமையவில்லையெனில் தவறான முடிவுகளை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
தேர்தல் முடிவு- குழந்தைகளின் மனநிலை
பெற்றோர்களே அதை போன்றதொரு மனநிலையில் நம் வீட்டு குழந்தைகள் இருந்தால் அவர்களண பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகிறது. தேர்த/தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் அவர்களை உடன் வைத்திருங்கள். அவர்களுடன் அன்று அதீத நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் மன நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் ஆற்றுப்படுத்துங்கள்.
குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணா 1001-வினை உடதொடர்புகொள்ளுங்கள். குழந்தைக்கும் வாழ்வதற்கான தற்கான உரிமையும் பாதுகாப்பிற்கான உதீமையும் பங்கேற்பத உரிமையும் கிடைக்க செய்திடவே ஆணையத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு குழந்தையும் பாதுவம்மய் இருத்திட பெற்றார்கள மிகவும் சவனமுடன் செயல்படுங்கள் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோர்களை அறிவுறுத்துகிறது.
