விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுக்களாக நடைபெற்ற நிலையில், சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் குறித்து தெரிந்து கொள்வோம்


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:


விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜூலை 13 ஆம் தேதியான இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, சுமார் 2 மணி அளவில் நிறைவு வெற்றது.


வாக்காளர்கள்:


விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.


இந்நிலையில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவிகித வாக்குகள் பதிவாகியது. வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியது முதலே, திமுக முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் 20 சுற்றுகள் முடிவுகள் வெளியான நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 


தேர்தல் முடிவுகள்: 20 சுற்றுக்கள் 


இந்நிலையில்,  20 சுற்றுக்களாக வாக்கு எண்ணப்பட்ட நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் முக்கிய 3 கட்சிகளான திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என பார்ப்போம். 




வேட்பாளர்கள்: பாமக, திமுக, நாம் தமிழர்


முதல் சுற்று:



இரண்டாம் சுற்று: