மேலும் அறிய

TVK Vijay Roadshow: திடீரென வண்டியிலிருந்து கீழே இறங்கிய விஜய்! திருச்சி ரோட்ஷோவில் நடந்தது என்ன?

திருச்சி பாலக்கரை சுரங்கப்பாதை அருகே அவரது பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்த போது முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

திருச்சியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது, சாலையில் சென்ற தம்பதிகள் கீழே விழுந்தவுடன் விஜய் உடனடியாக பிரச்சார வண்டியிலிருந்து இறங்கி ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சியில் விஜய்:

தவெக தலைவர் விஜய் இன்று  வேட்புமனு தாக்கல் செய்ய திருச்சி விமான நிலையத்தில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய தனது பிரச்சார வாகனத்தில் ரோட் ஷோ சென்று கொண்டிருந்தார், அப்போது அவரை அவரது தொண்டர்கள் விமான நிலையத்தில் இருந்து அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

திடீரென் கீழே இறங்கிய விஜய்:

அப்போது திருச்சி பாலக்கரை சுரங்கப்பாதை அருகே அவரது பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்த போது முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

கீழே விழுந்தவர்களை கவனித்த தவெக தலைவர் விஜய் உடனடியாக தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அவர்களிடம் சென்று நலம் விசாரித்தார். அவர்களின் அறிந்தப்பின்னர் விஜய் மீண்டும் தனது பிரச்சார வாகனத்தில் ஏறி தான் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சென்றார்.  இந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு
தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு
Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!
Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!
KA Sengottaiyan: ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர்.. வாய்ப்பை தட்டிப் பறித்த இபிஎஸ்.. செங்கோட்டையன் சொன்ன கதை!
KA Sengottaiyan: ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர்.. வாய்ப்பை தட்டிப் பறித்த இபிஎஸ்.. செங்கோட்டையன் சொன்ன கதை!
TVK Party: தவெக என்னை நாயாக கூட மதிக்கவில்லை.. திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதங்கம்!
TVK Party: தவெக என்னை நாயாக கூட மதிக்கவில்லை.. திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதங்கம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
Embed widget