மேலும் அறிய

TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க

TVK Vijay Election Campaign: மாவட்டத் தலைநகரங்களைத் தொடர்ந்து இன்று சென்னையில் விஜய் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். குறிப்பாக பெரம்பூர் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் உச்சக்கட்டப் பரப்புரையால் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

முதல் தேர்தல் சவால்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இம்முறை முதல்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஒரு தொகுதி நீங்கலாக 233 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளிப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

மாவட்ட வாரியாகத் தீவிரப் பரப்புரை

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருச்சி மேற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் ஏற்கனவே தனது பரப்புரையை நிறைவு செய்துள்ளார். இந்த இடங்களில் எல்லாம் தொண்டர்களின் எழுச்சியான வரவேற்புக்கு மத்தியில் அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து உரையாற்றினார்.

சென்னையில் விஜய்யின் எழுச்சிப் பயணம்

மாவட்டத் தலைநகரங்களைத் தொடர்ந்து இன்று சென்னையில் விஜய் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். குறிப்பாக பெரம்பூர் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விஜயைக் காண்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால், சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மக்கள் கூட்டம்

கடந்த வாரம் சென்னையில் பரப்புரை மேற்கொள்ள தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. அப்போது காவல்துறை வழங்கிய ஒரு மணி நேரக் கால அவகாசம் போதுமானதாக இருக்காது எனக் கருதி அக்கட்சியினர் பரப்புரையை ரத்து செய்தனர். இதனால் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில், இன்று உரிய அனுமதியுடன் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்தப் பரப்புரை தவெக தொண்டர்களிடையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு பேட் பரிசு

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையின் முக்கிய தொகுதிகளான தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய தொகுதிகளில் வாகனம் பரப்புரை மேற்க்கொண்டார்.

அப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது தொண்டர் ஒருவர் விஜயிடம் பேட் ஒன்றை கொடுத்தார் அதை வைத்து விஜய் சிக்சர் அடித்து  காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை கொடுத்த மாற்றுத்திறனாளி !
விஜய் அண்ணன், விஜய் மாமா முதலமைச்சர் ஆகிவிட்டார் திருப்பதி லட்டு பிரசாதங்களை கொடுத்த மாற்றுத்திறனாளி !
Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
CM Vijay Meets MK Stalin: ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
Embed widget