TVK Candidates List 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், போட்டியிடும் வேட்பாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதுபோக, திரைத்துறையில் இருந்து வந்து தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள, விஜய் மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார். அந்த வகையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், இன்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களின் விவரங்களை விஜய் வெளியிட்டார்.

Continues below advertisement

தவெக தலைவர் விஜய் எங்கு போட்டி?

விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, அவர் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு  தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

தவெக நட்சத்திர வேட்பாளர்கள் - யார்? எங்கு? போட்டி

  • தியாகராய நகர் - என்.ஆனந்த்
  • மயிலாப்பூர் - பி வெங்கட்ரமனன்
  • வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
  • கோபிசெட்டிபாளையம் - கே.ஏ. செங்கோட்டையன் 
  • திருச்செங்கோடு - அருண்ராஜ்
  • திருப்பரங்குன்றம் - சி.டி.ஆர். நிர்மல் குமார்
  • குமாரபாளையம் - விஜயலட்சுமி
  • திட்டக்குடி - ஏ. ராஜசேகர்
  • சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்
  • வால்பாறை - ஸ்ரீதரன்
  • எழும்பூர் - ராஜ்மோகனன்
  • லால்குடி - கு.ப. கிருஷ்ணன்
  • திருப்பூர் வடக்கு - சத்யபாமா
  • ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி. பிரபாகர்
  • கொளத்தூர் - வி.எஸ். பாபு
  • ஆர்.கே. நகர் - மரிய வில்சன்
  • கும்மிடிப்பூண்டி - எஸ். விஜயகுமார்
  • பொன்னேரி - எம்.எஸ். ரவி
  • திருத்தணி - சத்தியகுமார்
  • திருவள்ளூர் - டி. அருண்குமார்
  • பூந்தமல்லி - பிரகாஷம்
  • ஆவடி - ஆர். ரமேஷ் குமார்
  • மதுரவாயல் - ரேவந்த் சரண்
  • அம்பத்தூர் - ஜி. பாலமுருகன்
  • மாதவரம் - எம்.எல். விஜய் பிரபு
  • திருவொற்றியூர் - என். செந்தில்குமார்
  • திரு.வி.க. நகர் - பல்லவி
  • ராயபுரம் - விஜய் தாமு
  • துறைமுகம் - சினோரா அசோக்
  • சேப்பாக்கம் - டி. செல்வா
  • அண்ணா நகர் - ராம்குமார்
  • விருகம்பாக்கம் - சபரிநாதன்
  • வேளச்சேரி - ஆர். குமார்
  • சோழிங்கநல்லூர் - சரவண மூர்த்தி
  • ஆலந்தூர் - ஹரிஷ்
  • ஸ்ரீபெரும்புதூர் - கே. தென்னரசு 
  • பல்லாவரம் - காமாட்சி
  • தாம்பரம் - சரத்குமார்
  • செங்கல்பட்டு - தியாகராஜன்
  • திருப்போரூர் - விஜயராஜ்
  • செய்யூர் - மோகன் ராஜா
  • மதுராந்தகம் - எழில் கேத்ரீன்
  • உத்திரமேரூர் - முனிரத்தினம்
  • காஞ்சிபுரம் - ரஞ்சித் குமார்
  • அரக்கோணம் - காந்திராஜ்
  • சோளிங்கர் - கபில்
  • காட்பாடி - சுதாகர்
  • ராணிப்பேட்டை - தாஹிரா
  • ஆற்காடு - விஜய் மோகன்
  • வேலூர் - வினோத் கண்ணன்
  • அணைக்கட்டு - வேல்முருகன்
  • கே.வி. குப்பம் - தென்றல் குமார்
  • குடியாத்தம் - சிந்து
  • வாணியம்பாடி - சையது ஃபுர்ஹாதின்
  • ஆம்பூர் - இம்தியாஸ்
  • ஜோலார்பேட்டை - முனுசாமி
  • திருப்பத்தூர் - திருப்பதி
  • ஊத்தங்கரை - குமரவேல்
  • பர்கூர் - முரளிதரன்
  • கிருஷ்ணகிரி - முகுந்த் ஆர். பாண்டியன்
  • வேப்பனஹள்ளி - சம்பங்கி
  • ‘ஓசூர் - அம்ப்ரீஸ்
  • தளி - சுரேஷ்
  • பாலக்கோடு - கோபி
  • பென்னாகரம் - கஜேந்திரன்
  • தருமபுரி - சிவன்
  • பாப்பிரெட்டிபட்டி - திலகவதி
  • அரூர் - ராகேஷ்
  • செங்கம் - பாரதிதாசன்
  • விக்கிரவாண்டி - விஜய் வடிவேல்
  • திருக்கோவிலூர் - விஜய் பரணிபாலாஜி
  • உளுந்தூர்பேட்டை - சுதாகர்
  • ரிஷிவந்தியம் - அசோக் குமார்
  • சங்கராபுரம் - ஜெகதீஷன்
  • கள்ளக்குறிச்சி - அருள் விக்னேஷ்
  • கெங்கவள்ளி - சுஜாதா
  • ஆத்தூர் - செல்வபாரதி
  • ஏற்காடு - லட்சுமி
  • ஓமலூர் - அதியமான்
  • மேட்டூர் - செல்வம்
  • எடப்பாடி - அருண்குமார்
  • தாராபுரம் - கௌரி சித்ரா
  • காங்கேயம் - மணி
  • பெருந்துறை - அருணாச்சலம்
  • பவானி - பாலகிருஷ்ணன்
  • அந்தியூர் - விஜய் வெங்கடேஷ்
  • பவானிசாகர் - தமிழ்செல்வி
  • உதகமண்டலம் - இப்ராஹிம்
  • கூடலூர் - தீபக் சாய் கிஷோர்
  • குன்னூர் - தங்கராஜு
  • மேட்டுப்பாளையம் - சுனில் ஆனந்த்
  • அவிநாசி - கமலி
  • திருப்பூர் தெற்கு - பாலமுருகன்
  • பல்லடம் - ராம்குமார்
  • சூலூர் - சுகுமார்
  • கவுண்டம்பாளையம் - கனிமொழி
  • கோவை வடக்கு - சம்பத்குமார்
  • தொண்டாமுத்தூர் - சதிஷ் ராஜு
  • கோவை தெற்கு - செந்தில் குமார்
  • சிங்காநல்லூர் - கிரிபிரசாத்
  • கிணத்துக்கடவு - விக்னேஷ்
  • பொள்ளாச்சி - ராமநாதன் 
  • உடுமலைப்பேட்டை - சங்கர்
  • மடத்துக்குளம் - திருமலை
  • பழனி - பிரவீன்குமார்
  • ஒட்டன்சத்திரம் - மோகன்
  • ஆத்தூர் - கலைச்செல்வி
  • நிலக்கோட்டை - அய்யனார்
  • நத்தம் - ரமேஷ்
  • திண்டுக்கல் - நஜீர் ராஜா
  • வேடச்சந்தூர் - நாகஜோதி
  • அரவக்குறிச்சி - கார்த்திகேயன்
  • கரூர் - மதியழகன்
  • கிருஷ்ணராயபுரம் - மதன்
  • குளித்தலை - பாலசுப்ரமணி
  • மணப்பாறை - ஆர். கதிரவன்
  • ஸ்ரீரங்கம் - ரமேஷ்
  • திருச்சி மேற்கு - ராமமூர்த்தி
  • திருவெறும்பூர் - நவல்பட்டு விஜி
  • மணச்சநல்லூர் - சரவணன்
  • முசிறி - விக்னேஷ்
  • துறையூர் - ரவி சங்கர்
  • பெரம்பலூர் - சிவகுமார்
  • குன்னம் - ரேவதி
  • அரியலூர் - சிவக்குமார்
  • ஜெயங்கொண்டம் - கவிதா ஜி. ராஜேந்திரன்
  • விருதாச்சலம் - விஜய்
  • நெய்வேலி - ஆனந்த்
  • பண்ருட்டி - மணிகண்டன்
  • கடலூர் - ராஜ்குமார்
  • குறிஞ்சிப்பாடி - ராஜ்குமார்
  • புவனகிரி - மகாலிங்கம்
  • சிதம்பரம் -பாரி 
  • காட்டுமன்னார் கோவில் - சீனிவாசன்
  • சீர்காழி - கோபிநாத்
  • மயிலாடுதுறை - அருண் ரஷித்
  • பூம்புகார் - விஜாயலயன்
  • நாகப்பட்டினம் - சுகுமார்
  • கீழ்வேளூர் - செந்தில் பாண்டியன்
  • வேதாரணயம் - கிங்ஸ்லி ஜெரால்ட்
  • திருத்துறைப்பூண்டி - பாண்டியன்
  • மன்னார்குடி - ராஜராஜன்
  • திருவாரூர் - வீரமணி
  • நன்னிலம் - பிரபாகர்
  • திருவிடைமருதூர் - பிரபாகரன்
  • கும்பகோணம் - வினோத்
  • பாபநாசம் - அசாருதீன்
  • திருவையாறு - மணிகண்டன்
  • தஞ்சாவூர் - விஜய் சரவணன்
  • ஒரத்தநாடு - அரவிந்த்
  • பட்டுக்கோட்டை - மதன்
  • பேராவூரனி - சந்திரகாண்டீபன்
  • கந்தர்வக்கோட்டை - சுப்ரமணியன்
  • விராலிமலை - முருகேசன்
  • புதுக்கோட்டை - ஷெரிஃப்
  • திருமயம் - சிந்தாமணி
  • ஆலங்குடி - துரை கந்தசாமி
  • அறந்தாங்கி - முகமது பர்வேஷ்
  • காரைக்குடி - டி.கே. பிரபு
  • திருப்பத்தூர் - ஸ்ரீனிவாச சேதுபதி
  • சிவகங்கை - குழந்தை ராணி நாச்சியார்
  • மானாமதுரை - இளங்கோவம்
  • மேலூர் - மதுரை வீரன்
  • மதுரை கிழக்கு - கார்த்திகேயன்
  • சோழவந்தான் - கருப்பையா
  • மதுரை வடக்கு - கல்லாணை
  • மதுரை தெற்கு - ஜோ பீட்டர்
  • மதுரை மத்தி - முஸ்தஃபா
  • மதுரை மேற்கு - எஸ்.ஆர்.தங்கபாண்டி
  • திருமங்கலம் - சதிஷ்குமார்
  • உசிலம்பட்டி - விஜய் மகாலிங்கம்
  • ஆண்டிப்பட்டி - பாண்டி
  • பெரியகுளம் - சபரி
  • போடிநாயக்கனூர் - பிரகாஷ்
  • கம்பம் - ஜெகன்நாத் மிஸ்ரா
  • ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி
  • ஸ்ரீவில்லிபுத்தூர் - கார்த்திக்
  • சாத்தூர் - அஜித்
  • சிவகாசி - கீர்த்தனா
  • விருதுநகர் - செல்வம்
  • அருப்புக்கோட்டை - கார்த்திக் குமார்
  • திருச்சுசி - சமயன்
  • பரமக்குடி - கோபிநாதன்
  • திருவாடனை - ராஜீவ்
  • ராமநாதபுரம் - சாஹுல் அமீத்
  • முதுகுளத்தூர் - மலர்விழி ஜெயபாலா
  • விளாத்திக்குளம் - காசிராம்
  • தூத்துக்குடி - ஸ்ரீநாத்
  • திருச்செந்தூர் - முருகன்
  • திருவைகுண்டம் - சரவணன்
  • ஒட்டபிடாரம் - மதன் ராஜா
  • கோவில்பட்டி- பாலசுப்ரமணியன்
  • சங்கரன் கோவில் - ராமராஜன்
  • வாசுதேவநல்லூர் - அமுதா ராணி
  • கடையநல்லூர் - அப்துல் ஜலீல்
  • தென்காசி - ராஜபிரகாஷ்
  • ஆலங்குளம் - விபின் சக்ரவர்த்தி
  • திருநெல்வேலி - ஆர்.எஸ். முருகன்
  • அம்பாசமுத்திரம் - ராஜகோபால்
  • பாளையங்கோட்டை - மரிய ஜான்
  • நாங்குநேரி - ரெட்டியர்பட்டி நாராயணன்
  • ராதாபுரம் - சதிஷ் க்ரிஸ்டோஃபர்
  • கன்னியாகுமரி - மாதவன்
  • நாகர்கோவில் பிரவீன் கிங்ஸ்
  • குளச்சல் - பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ்
  • பத்மநாபபுரம் - கிருஷ்ணகுமார்
  • விளவங்கோடு - மைக்கல் குமார்
  • கிள்ளியூர் - சபீன்
  • திருவண்ணாமலை - அருள் ஆறுமுகம்
  • கீழ் பெண்ணத்தூர் - ராஜா
  • கலசப்பாக்கம் - ஏழுமலை
  • போளூர் - அபிஷேக்
  • ஆரணி வெங்கடேசன் குமார்
  • செய்யாறு - மோகன்
  • வந்தவாசி - உதயகுமார்
  • செஞ்சி - சந்திரசேகரன்
  • மயிலம் - விஜய் நிரஞ்சன்
  • திண்டிவனம் - சக்திவேல்
  • வானூர் - சுரேஷ்
  • விழுப்புரம் - மோகன் ராஜ்
  • சங்ககிரி - செந்தில்குமார்
  • சேலம் மேற்கு - லட்சுமணன்
  • சேலம் வடக்கு சிவக்குமார்
  • சேலம் தெற்கு - விஜய் தமிழன் பார்த்திபன்
  • வீரபாண்டி - பழனிவேல்
  • ராசிபுரம் - லோகேஷ் தனபால்
  • சேந்தமங்கலம் - சந்திரசேகர்
  • நாமக்கல் - திலீப்
  • பரமத்திவேலூர் - நந்தகுமார்
  • ஈரோடு கிழக்கு - என். விஜய் பாலாஜி
  • ஈரோடு மேற்கு - ஆனந்த் மோகன்
  • மொடக்குறிச்சி - சண்முகம்