தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார பாடல் தற்போது வெளியாகி தவெக ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 6 நிமிடம் நீளமுள்ள இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். தவெக பிரச்சார பாடலின் முழு லிரிக்ஸ் இதோ

Continues below advertisement

தவெக பிரச்சார பாடல் லிரிக்ஸ் 

கடைசி நம்பிக்கை மக்களை தேடி வருது

ஒரு இறுக்கி புடிச்சு ஒரு வரலாறு எழுது

Continues below advertisement

பொறி தெறிக்க வாரானே

புலி அடிக்க வாரானே

நடை வெடிக்க வாரானே

முடிவெடுக்க வாரானே

விழி துடைக்க வாரானே

மக்கள வெல்ல வச்சாதான்

தனி ஒருத்தன் வெடிச்சு வரான்

விசிலொருத்தன் அடிச்சு வாரான்

தடைய வச்சா உடைச்சு வரான் தளபதி

ஏ தப்பு நடந்தா உருமும் சின்னம்

வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம் 

தளபதிக்கே பொறந்த சின்னம் விசிலடி

பணத்த சேர்க்கும் இந்த அரசியல தேடி

சனத்த காக்கும் ஒரு தலைவன் வரானே

காச வாங்கி உன்ன 

வித்துடாம வா நீ

ஆசப்பட்ட தமிழ்நாட்ட தராதே

தமிழ் ஓங்காமலே விழி தூங்காதுடா

இந்த வேங்கை பின் வாங்காதுடா

எத்தன மன்னன ஒத்திக்க வச்சவன்டா

நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு

கொஞ்சம் நவுந்தேனா 8 கோடி பேரு

மெரள போகுது ஸ்டேட்டு

எங்க விசிலு சத்தம் கேட்டு

நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி ஓட்டு

தனி ஒருத்தன் வெடிச்சு வரான்

விசிலொருத்தன் அடிச்சு வாரான்

தடைய வச்சா உடைச்சு வரான் தளபதி

ஏ தப்பு நடந்தா உருமும் சின்னம்

வெற்றி அடைந்தா ஒலிக்கும் சின்னம் 

தளபதிக்கே பொறந்த சின்னம் விசிலடி

எல்லாமே இழந்து வரானே

மக்களுக்காக எழுந்து வரானே

பொல்லாத உலகத்துக்குள்ள

மக்களுக்காக நடந்து வரானே

மதங்களை கடந்து பல மனங்களையும் இணைக்க வரானே

சாதியை கடந்த ஒரு சமூகத்தை படைக்க வரானே

விசிலே அலையாக மக்களே மலையாக

நம்பி ஒரு நண்பன் வரானே (2)

நண்பண் வரானே (2)

 

காவலன் கையில் எங்க விசில் சேரும் 

திருடங்க கையில் சேர்ந்திருக்காது

யார் அடிச்சாலும் கொண்டாட்ட சத்தமாகும்

தப்ப செஞ்சவங்கள தூங்கவிடாது

திரை ஆள வந்தவனின் நடை மாறுது

அடி வாங்கும் மக்களுக்கு குடை ஆகுது

விசில் கேட்டே வாழ்ந்தவனின் கதை தான் இது

தமிழ்நாடே விசில் அடிக்க ரெடியாகுது

தமிழ் ஓங்காமலே விழி தூங்காதுடா

இந்த வேங்கை பின் வாங்காதுடா

எத்தன மன்னன ஒத்திக்க வச்சவன்டா

நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு

கொஞ்சம் நவுந்தேனா 8 கோடி பேரு

மெரள போகுது ஸ்டேட்டு

எங்க விசிலு சத்தம் கேட்டு

நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி ஓட்டு

பொறி தெறிக்க வாரானே

புலி அடிக்க வாரானே

நடை வெடிக்க வாரானே

டங்கரு டங்கரு டங்கரு டங்கரு

முடிவெடுக்க வாரானே

விழி துடைக்க வாரானே

மக்கள வெல்ல வச்சாதான்

பவரு பவரு பவரு பவரு

கருப்பெடுத்து வச்சோமே 

நெருப்பெடுத்து வச்சோமே

அடக்குமுறையை தீயக்கும்

வெரலு வெரலு வெரலு வெரலு

மீண்டும் மீண்டும் ஏமாத்தும் 

அரசியலை நீ மாத்தும் 

வாய்ப்பு வந்தா நீ போடு 

விசிலு விசிலு விசிலு 

நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு

கொஞ்சம் நவுந்தேனா 8 கோடி பேரு

மெரள போகுது ஸ்டேட்டு

எங்க விசிலு சத்தம் கேட்டு

நல்லவங்க வாழ நீ விசிலுக்கடி ஓட்டு