TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?

SIR Draft Roll 2026 Tamilnadu LIVE Updates: வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சம் பெயர்கள் நீக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

ஜேம்ஸ் Last Updated: 19 Dec 2025 06:22 PM

Background

SIR Draft Electoral Roll: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையிலான,  வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதை காணலாம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருப்பவர்கள்,...More

Varaivu Vakalar Pattiyal 2025: மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை


சென்னை -   14,25,018    
செங்கல்பட்டு - 7,01,871   
காஞ்சிபுரம் - 2,74,274
செங்கல்பட்டு - 7,01,871
தருமபுரி - 81,515   
திருப்பத்தூர் - 1,16,739   
சிவகங்கை - 1,50,828   
ராமநாதபுரம் - 1,17,364    
மயிலாடு துறை - 75,378   
திருவண்ணாமலை - 2,52,162   
ஈரோடு - 3,25,429   
கரூர் - 79,690   
புதுக்கோட்டை - 1,39,587   
கள்ளக்குறிச்சி - 84,329    
விருதுநகர் - 1,89,964
சேலம் - 3,62,429
மதுரை - 3,80,474   
ராணிப்பேட்டை - 1,45,157    
நாகப்பட்டினம் - 47,338   
திருப்பூர் - 5,63,785   
காஞ்சிபுரம் - 2,74,274   
தஞ்சாவூர் - 2,06,503   
விழுப்புரம் - 1,82,865   
நெல்லை - 2,16,966   
பெரம்பலூர் - 49,548   
நீலகரி - 56,091   
நாகை - 57,338   
திருச்சி - 3,31,787   
கிருஷ்ணகரி - 1,74,549   
நாமக்கல் - 1,93,706   
கன்னியாகுமரி - 1,53,373   
திருவள்ளுர் - 6,19,777   
 அரியலூர் - 24,368
தூத்துக்குடி - 1,62,527

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.