புதுச்சேரியில் காங்கிரஸின்அணுகுமுறைவிசிகவுக்குமட்டுமல்லஒட்டுமொத்தமாகக்கூட்டணியின்வெற்றிவாய்ப்பையேகேள்விக்கு உள்ளாக்குவதாக திருமாவளவன் சாடியுள்ளார். தொடர்ந்து புதுச்சேரிசட்டப்பேரவைத்தேர்தலில்போட்டியிடும்வேட்பாளர்பட்டியலையும் விடுதலைச்சிறுத்தைகள்கட்சிவெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’புதுச்சேரியில்காங்கிரஸ்தலைமையிலானகூட்டணியில்திமுகவுக்கெனஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் இருந்து 'உழவர்கரைதொகுதியை' திமுக,விடுதலைச்சிறுத்தைகள்கட்சிக்குஒதுக்கியது. அந்தத்தொகுதியில்ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச்சார்ந்தவரும், பாஜகவிலிருந்துவிலகிஓரிருவாரங்களுக்குமுன்புகாங்கிரஸ்கட்சியில்சேர்ந்தவருமானஒருவரைத்தற்போதுகாங்கிரஸ்கட்சிவேட்பாளராகநிறுத்தியுள்ளது.

அந்தத்தொகுதிவிசிகவுக்கெனஒதுக்கப்பட்டபிறகும்கூடஅவரைவாபஸ்பெறவைக்காமல்புதுவைகாங்கிரஸ்மறுக்கிறது. இதனால்காங்கிரஸ்கூட்டணியில்விசிகவுக்குதொகுதிஉண்டாஇல்லையாஎன்பதுதெளிவாகாதநிலைஏற்பட்டிருக்கிறது.

Continues below advertisement

கூட்டணியின்வெற்றிவாய்ப்பே கேள்விக்குறி

வேட்புமனுக்களைத்திரும்பப்பெறுவதற்கானகாலக்கெடுஇன்றுபிற்பகல் 3.00 மணியோடுமுடிவடையஉள்ளது. இந்நிலையில்காங்கிரஸின்அணுகுமுறைவிசிகவுக்குமட்டுமல்லஒட்டுமொத்தமாகக்கூட்டணியின்வெற்றிவாய்ப்பையேகேள்விக்கு உள்ளாக்குவதாகஇருக்கிறது.

எனவே, வேறுவழியின்றிவிசிகவேட்புமனுத்தாக்கல்செய்துள்ளமூன்றுதொகுதிகளுக்குமானஅதிகாரப்பூர்வமானவேட்பாளர்களைஅறிவிக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளாகபுதுச்சேரியைசீரழித்துவரும்பாஜககூட்டணியைவீழ்த்திமீண்டும்சமூகநல்லிணக்கமும், வளர்ச்சியில்அக்கறையும்கொண்டஆட்சியைப்புதுச்சேரியில்அமைத்திடமதச்சார்பற்றஉணர்வுகொண்டபுதுச்சேரிமக்கள்விசிகவேட்பாளர்களுக்குப்பேராதரவுஅளித்துவெற்றிபெறச்செய்யுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

வேட்பாளர்பட்டியல்

ஊசுடு : அரியபுத்ரிஎன்கிறஅரிமாத்தமிழன்

நெட்டப்பாக்கம் : அமுதவன்

உழவர்கரை : செல்வ.புஷ்பலதா’’ என்று விடுதலைச்சிறுத்தைகள்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.