மேலும் அறிய

Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!

Puducherry Election 2026 LIVE Updates: புதுச்சேரியை பொறுத்தவரை அங்கு 30 சட்டமன்ற  தொகுதிகள் உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதன் அப்டேட்டுகளை இங்கு காணலாம்.

LIVE

Key Events
Puducherry Election 2026 LIVE Updates Polling Voter Turnout Voting Percentage Latest News Pondicherry Puducherry Election 2026 LIVE: நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.. புதுச்சேரி தேர்தல் அப்டேட்ஸ் உடனுக்குடன்!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026
Source : X

Background

Puducherry Election 2026 LIVE 

புதுச்சேரி மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

புதுச்சேரியை பொறுத்தவரை அங்கு 30 சட்டமன்ற  தொகுதிகள் உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், விசிக, திமுக, தமிழக வெற்றிக் கழகம், லட்சிய ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் என 294 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். அங்கு 9.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரி அரசியல் களத்தில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அதேசமயம் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது.

இந்த முறை புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றி கழகம் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13:06 PM (IST)  •  09 Apr 2026

Puducherry Election Live Updates: புதுச்சேரி தேர்தல்.. வாக்காளர்களுக்கு தவெக விஜய் வேண்டுகோள்!

புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்று சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
11:54 AM (IST)  •  09 Apr 2026

Puducherry Election Live Updates: புதுச்சேரியில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்.. அதிகரிக்கும் வாக்கு சதவீதம்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 11.30 மணி நிலவரப்படி 37.06 சதவிகிதம் பதிவாகியுள்ளது. இது 2021 சட்டமன்ற தேர்தல் நிலவரப்படி அதிகமாகும்

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.73 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
தமிழ்நாடு தேர்தல் - 5.73 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
Summer Special Trains: மதுரை, திருப்பூருக்கு சிறப்பு ரயில்.! எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் நியூஸ்- முன்பதிவு எப்போது.?
மதுரை, திருப்பூருக்கு சிறப்பு ரயில்.! எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் நியூஸ்- முன்பதிவு எப்போது.?
TN Election 2026: வெளியூர்,வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள்.. ஓட்டு போட ஆர்வம்... மாற்றம் நிகழுமா?
TN Election 2026: வெளியூர்,வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள்.. ஓட்டு போட ஆர்வம்... மாற்றம் நிகழுமா?
TN Election 2026: சில்லறை பிரச்னைலாம் ஓவர், மெயின் மேட்டருக்கு வருவோமா? வோட்டர்ஸ், ஓட்டு ஏன் போட்டே ஆகணும்..
TN Election 2026: சில்லறை பிரச்னைலாம் ஓவர், மெயின் மேட்டருக்கு வருவோமா? வோட்டர்ஸ், ஓட்டு ஏன் போட்டே ஆகணும்..
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
தமிழ்நாடு தேர்தல் - 5.67 கோடி வாக்காளர்கள், 4000+ வேட்பாளர்கள், 70000+ வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
USA Iran War: ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை நீட்டித்து ட்ரம்ப் அறிவிப்பு - நிராகரித்த தெஹ்ரான், காரணம் என்ன?
Top 10 News Headlines: வாக்குச்சாவடிகளை கண்டறிய ஏற்பாடு, AI வீடியோ-புதிய விதி, E85 பெட்ரோல், ட்ரம்ப்பை கண்டுகொள்ளாத ஈரான் - 11 மணி செய்திகள்
வாக்குச்சாவடிகளை கண்டறிய ஏற்பாடு, AI வீடியோ-புதிய விதி, E85 பெட்ரோல், ட்ரம்ப்பை கண்டுகொள்ளாத ஈரான் - 11 மணி செய்திகள்
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: நாளை வாக்குப்பதிவு, பலத்த ஏற்பாடுகள், கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
கேரளாவில் சோகம்: திருச்சூர் பூரம் விழாவுக்காக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு
New FASTag Guidelines: ஃபாஸ்டேக் யூஸ் பண்றவங்களே உஷார்.! புதிய விதிகள ஃபாலோ பண்ணலைன்னா பிளாக்லிஸ்ட் தான்
ஃபாஸ்டேக் யூஸ் பண்றவங்களே உஷார்.! புதிய விதிகள ஃபாலோ பண்ணலைன்னா பிளாக்லிஸ்ட் தான்
GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Embed widget