அடுத்த 5 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடையளிக்க விரைவி வருகிறது மக்களவை தேர்தல். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்களது கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஆளுங்கட்சியான திமுக தங்களது நட்சத்திர பேச்சாளர்கள் எங்கெங்கு வாக்கு சேகரிக்க போகிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து அந்த பட்டியலில் யார் யார் உள்ளனர்..? அவர்கள் என்றைய தினத்தில் எங்கு பேசுகிறார்கள் என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.
2024 ஏப்ரல்-19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, வழக்கறிஞர் அருள்மொழி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு:-
தேதி தொகுதி
30-03-2024 - திருபெரும்புதூர்
31-03-2024 - காஞ்சிபுரம்
02-04-2024 - மத்திய சென்னை
03-04-2024 - தென்சென்னை
04-04-2024 - வடசென்னை
06-04-2024 - நீலகிரி
07-04-2024 - ஈரோடு
12-04-2024 - திருவண்ணாமலை
13-04-2024 - கள்ளக்குறிச்சி
14-04-2024 - சேலம்
கழக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர்:
தேதி நாடாளுமன்ற தொகுதி
01-04-2024 - கன்னியாகுமரி
02-04-2024 - திருநெல்வேலி
03-04-2024 - தூத்துக்குடி
04-04-2024 - தென்காசி
05-04-2024 - விருதுநகர்
06-04-2024 - தேனி
07-04-2024 - மதுரை
08-04-2024 - இராமநாதபுரம்
09-04-2024 - இராமநாதபுரம்
10-04-2024 - சிவகங்கை
11-04-2024 - தஞ்சாவூர்
12-04-2024 - பெரம்பலூர்
13-04-2024 - சேலம்
14-04-2024 - நாமக்கல்
15-04-2024 - ஈரோடு
16-04-2024 - கோயம்புத்தூர்
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி:
தேதி நாடாளுமன்ற தொகுதி
01-04-2024 - மதுரை
02-04-2024 - தேனி
03-04-2024 - திண்டுக்கல்
04-04-2024 - சிவகங்கை
05-04-2024 - இராமநாதபுரம்
06-04-2024 - விருதுநகர்
07-04-2024 - தென்காசி
08-04-2024 - திருநெல்வேலி
09-04-2024 - கன்னியாகுமரி
10-04-2024 - திருச்சி
11-04-2024 - பெரம்பலூர்
12-04-2024 - சிதம்பரம்
13-04-2024 - மயிலாடுதுறை
14-04-2024 - தஞ்சாவூர்
15-04-2024 - நாமக்கல்
16-04-2024 - ஈரோடு
17-04-2024 - கோயம்புத்தூர்
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி:
தேதி நாடாளுமன்ற தொகுதி
02-04-2024 - மயிலாடுதுறை
03-04-2024 - நாகப்பட்டினம்
04-04-2024 - தஞ்சாவூர்
05-04-2024 - திருச்சி
06-04-2024 - கரூர்
07-04-2024 - பொள்ளாச்சி
08-04-2024 - திண்டுக்கல்
09-04-2024 - தேனி
10-04-2024 -விருதுநகர்
11-04-2024 - மதுரை
12-04-2024 - சிவகங்கை
13-04-2024 - இராமநாதபுரம்
14-04-2024 - தூத்துக்குடி
15-04-2024 - திருநெல்வேலி
16-04-2024 - தென்காசி
17-04-2024 - கன்னியாகுமரி
மேற்குறிப்பிட்ட நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுக்குள் கலந்துபேசி, ஒன்றிணைந்து, பிரச்சாரம் தொகுதி வாக்காளர்களை சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகள்: