மேலும் அறிய

TVK Vijay: “லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, பல்வேறு வாக்குறுதிகளையும், திட்டங்களையும் அறிவித்தார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கன்னியாகுமரியில் இன்று பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்பட உள்ள பல அதிரடி திட்டங்களை அறிவித்தார்.

TVK's Agenda for 21st Century Good Governance

  • லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் போய் சேரும்.
  • அதற்கென ஒவ்வொரு குடும்பத்திற்கு தனியாக ஆதார் கார்டு போன்ற தமிழ்நாடு சிட்டிசன்ஷிப் ப்ரிவிலேஜ் கார்டு வழங்கப்படும்.
  • ஒவ்வொரு குடும்பத்தை பற்றிய தனித் தரவுகளும் அந்த கார்டில் இருக்கும்.
  • பிறப்பில் இருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய திட்டப்பலன்கள் போய் சேரும்.
  • இதற்காக விண்ணப்பிக்க தேவையில்லை. லஞ்சம் கொடுத்து வேதனை அடைய தேவையில்லை.
  • வீட்டு வாசலுக்கே அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.
  • ஏஐ உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும்.

இந்த அம்சத்தை கூறியபோது, “இது ஏதோ ஸ்டாலின் சார் விடுற கதை மாதிரியில்ல, அறிவியல்பூர்வமா சாத்தியமான ஒன்றை தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்“ என விஜய் கூறினார். மேலும், அதை நமது டிவிகே ஆட்சி உருவாக்கிக் காட்டும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய விஜய், இதுவரை இந்த அரசு சிஸ்டத்தில், ஏதே ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று ஒரு வேலையை செய்து கொடுக்குமாறு கேட்டால், இவர்களை பாருங்க, அவர்களை பாருங்கள், இப்போது வாருங்கள், அப்போது வாருங்கள், இந்த டாக்குமென்ட் சரியில்லை, அந்த டாக்குமென்ட் சரியில்லை, இதை எடுத்துக்கொண்டு வா, அதை எடுத்துக்கொண்டுவா என்று இழுத்தடிப்பார்கள், அப்படிப்பட்ட இழுத்தடிப்புக்கு காரணம் ஆவணங்கள் இல்லை, டப்பு, அதாவது பணம், லஞ்சம் என்று குற்றம்சாட்டினார் விஜய். மேலும், இப்படிப்பட்ட சிஸ்டத்திற்கு Good Governance இல்லை Harassment என்று விஜய் கூறினார்.

“சேவை தாமதமானால் அதிகாரிகள் மீது நடவடிக்கை“

அதோடு, அவர்கள் வாங்கும் லஞ்சம், சம்பந்தப்பட்ட ஆபீசர்களுக்கு மட்டுமே செல்வதில்லை என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் ஒரு பங்கு செல்வதாக விமர்சித்தார். அதனால், முதலில் இதை முறியடிக்க வேண்டும் என்று கூறினர் விஜய். தொடர்ந்து, அடுத்த அம்சங்களை வாசித்தார். அதன்படி,

  • நமது அரசு(டிவிகே) அமைந்த 6 மாதங்களுக்குள், தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் (Rights to Serive Act) நிறைவேற்றப்படும்.
  • வெற்றி தமிழ்நாடு சூப்பர் App என்ற ஒன்று உருவாக்கப்படும். அதில், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பர்த் சர்ட்டிபிகேட், ஸ்கீம் ட்ராக்கிங்(Scheme Tracking), Compalint Filing வரை அனைத்தும் உங்கள் உள்ளங்கையிலேயே, மொபைலிலேயே இருக்கும்.
  • இதில் எந்த சேவை தாமதமானாலும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், “மீண்டும் சொல்கிறேன், இடைத்தரகர் என்று எவரும் இல்லை, எவ்வித லஞ்சமும் இல்லை என்று விஜய் கூறினார். மேலும், அடுத்ததாக, TamilNadu Realtime Governance Dashboard for Accountable Governance என்று, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வெறும் ஆவணமாக மட்டுமே நமக்குத் தெரியும் என்றும், அதில் ஒவ்வொரு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே சென்று சேர்கிறது, யாரை சென்று சேர்கிறது என்று நமக்கு தெரியாது என்று கூறியவர், அது ஒரு சிதம்பர ரகசியம் போல, ஸ்டாலின் சார் ரகசியம் போலவே இருக்கிறது என்று விமர்சித்தார். ஆனால், நாம் அதை மாற்றுவோம் என்று கூறினார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
Tamil Nadu Government Formation LIVE: 7 மணிக்கு கேரளா கிளம்பும் ஆளுநர்; இழுத்தடிக்கும் திருமா; உச்சகட்ட பரபரப்பு
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
புதுச்சேரியின் முடிசூடா மன்னன்: 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி!
புதுச்சேரியின் முடிசூடா மன்னன்: 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி!
தவிப்பில் தமிழ்நாடு.. தவெகவுக்கு விசிக ஆதரவு? முதலமைச்சராகும் திருமாவளவன்? வன்னியரசு பேட்டி!
தவிப்பில் தமிழ்நாடு.. தவெகவுக்கு விசிக ஆதரவு? முதலமைச்சராகும் திருமாவளவன்? வன்னியரசு பேட்டி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay CM Oath: தமிழ்நாடே உற்சாகம்.. முதலமைச்சரானார் ஜோசப் விஜய்.. 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
Vijay CM Oath: தமிழ்நாடே உற்சாகம்.. முதலமைச்சரானார் ஜோசப் விஜய்.. 9 அமைச்சர்களும் பதவியேற்பு!
Vijay CM Oath Ceremony LIVE:தமிழக முதலமைச்சரானார் விஜய்.. தமிழ்நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!
LIVE: தமிழக முதலமைச்சரானார் விஜய்.. தமிழ்நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!
TK Prabhu TVK: ரீல்ஸ் டாக்டர் டூ அமைச்சர்.. காரைக்குடி MLAவுக்கு ஜாக்பாட்.. யார் இந்த டி.கே.பிரபு?
TK Prabhu TVK: ரீல்ஸ் டாக்டர் டூ அமைச்சர்.. காரைக்குடி MLAவுக்கு ஜாக்பாட்.. யார் இந்த டி.கே.பிரபு?
Trisha: முதல் வரிசையில் இருக்கை.. விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷாவுக்கு ராஜ மரியாதை!
Trisha: முதல் வரிசையில் இருக்கை.. விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷாவுக்கு ராஜ மரியாதை!
TVK Vijay: உங்க படங்களை பார்த்தாலே போதும்னே..! CM விஜய்க்கு நண்பா, நண்பிகள் கோரிக்கை - டாப் 5 மூவிஸ்
உங்க படங்களை பார்த்தாலே போதும்னே..! CM விஜய்க்கு நண்பா, நண்பிகள் கோரிக்கை - டாப் 5 மூவிஸ்
TN Cabinet Ministers: தமிழக அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்பு.! அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை
தமிழக அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்பு.! அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை
TVK Keerthana: தவெகவின் இளம் MLA.. அமைச்சராக பொறுப்பேற்கும் சிவகாசி கீர்த்தனா.. யார் தெரியுமா?
TVK Keerthana: தவெகவின் இளம் MLA.. அமைச்சராக பொறுப்பேற்கும் சிவகாசி கீர்த்தனா.. யார் தெரியுமா?
Mahindra Hybdrid: நானும் களத்துக்கு வரேன்..! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா - டாப் மைலேஜ்
நானும் களத்துக்கு வரேன்..! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா - டாப் மைலேஜ்
Embed widget