DMK vs AIADMK Head to Head: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதும் 121 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - திமுக Vs அதிமுக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீட்டை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே பூர்த்தி செய்துள்ளன. இதையடுத்து உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாக ஒருவரை ஒருவர் எதிர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் எந்தெந்த தொகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளும் நேரடியாக போட்டி போடுகின்றன? அவர்கள் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் யார்? கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது யார் என்பது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

திமுக Vs அதிமுக - தொகுதிகள், வேட்பாளர்கள் 

வரிசை எண்தொகுதிதிமுக வேட்பாளர்அதிமுக வேட்பாளர்2021 சட்டமன்ற தேர்தல் முடிவு
1கும்மிடிப்பூண்டிடி.ஜெ. கோவிந்தராஜன்சுதாகர்திமுக
2திருவள்ளூர்வி.ஜி. ராஜேந்திரன்பி.வி. ரமணாதிமுக
3மதுரவாயல்காரம்பாக்கம் கணபதிபெஞ்சமின்திமுக
4மாதவரம்எஸ். சுதர்சனம்மாதவரம் வி.மூர்த்திதிமுக
5ஆர்.கே. நகர்ஜே.ஜே. எபினேசர்ராஜேஷ்திமுக
6கொளத்தூர்மு.க. ஸ்டாலின்சந்தான கிருஷ்ணன்திமுக
7வில்லிவாக்கம்கார்த்திக் மோகன்எஸ்.ஆர். விஜயகுமார்திமுக
8திரு.வி.க. நகர்கே.எஸ். ரவிச்சந்திரன்பொற்கொடிதிமுக
9எழும்பூர்தமிழன் பிரசன்னாஅபிஷேக் ரங்கசாமிதிமுக
10ராயபுரம்சுபேர்கான்டி.ஜெயக்குமார்திமுக
11துறைமுகம் பி.கே. சேகர்பாபுராயபுபுரம் ஆர்.மனோதிமுக
12சேப்பாக்கம் திருவல்லிக்கேணிஉதயநிதி ஸ்டாலின்ஆதி ராஜாராம்திமுக
13ஆயிரம் விளக்குஎழிலன் நாகநாதன்வளர்மதிதிமுக
14அண்ணா நகர்நே. சிற்றரசுகோகுல இந்திராதிமுக
15விருகம்பாக்கம்பிரபாகர் ராஜாவிருகை வி.என். ரவிதிமுக
16தியாகராய நகர்ராஜா அன்பழகன்தி.நகர் சத்தியாதிமுக
17சோழிங்கநல்லூர்அரவிந்த் ரமேஷ்கந்தன்திமுக
18ஆலந்தூர்தா. மோ. அன்பரசன்சரவணன்திமுக
19காஞ்சிபுரம்நித்யா சுகுமார்சோமசுந்தரம்திமுக
20தாம்பரம்ஆர்.எஸ். கிருத்திகா தேவிசிட்லபாக்கம் ராசேந்திரன்திமுக
22செங்கல்பட்டுஎம்.கே.டி. கார்த்திக் தண்டபானிகஜா (எ) கஜேந்திரன்திமுக
22மதுராந்தகம்அமுலு பொன்மலர்மரகதம் குமரவேல்அதிமுக
23ஆற்காடுஜெ.எல்.ஈஸ்வரப்பன்சுகுமார்திமுக
24காட்பாடிதுரைமுருகன்ராமுதிமுக
25வேலூர்ப. கார்த்திகேயன்எஸ்.ஆர்.கே. அப்புதிமுக
26அணைக்கட்டுநந்தகுமார்வேலழகன்திமுக
27ஆம்பூர்வில்வநாதன்வெங்கடேசன்திமுக
28ஜோலார்பேட்டைகவிதா தண்டபானிகே.சி. வீரமணிதிமுக
29பர்கூர்மதியழகன்கோவிந்தராசன்திமுக
30வேப்பனஹள்ளிசீனிவாசன்கே.பி. முனுசாமிஅதிமுக
31ஓசூர்சத்யாபாலகிருஷ்ண ரெட்டிதிமுக
32பாலக்கோடுடி.என்.வி. செந்தில்குமார்கே.பி. அன்பழகன்அதிமுக
33பாப்பிரெட்டிபட்டிபெ. பழனியப்பன்மரகதம் வெற்றிவேல்அதிமுக
34அரூர்சன்முகம்சம்பத்குமார்அதிமுக
35செங்கம்மு.பெ. கிரிவேலுதிமுக
36கீழ்பென்னாத்தூர்கு. பிச்சாண்டிஇராமச்சந்திரன்திமுக
37கலசப்பாக்கம்பெ.சு.தி. சரவணன்அக்ரி கிருஷ்ணமூர்த்திதிமுக
38ஆரணிமகாலட்சுமி கோவர்தனன்ஜெயசுதாஅதிமுக
39செய்யாறுஓ. ஜோதிமுக்கூர் என். சுப்பிரமணியன்திமுக
40வந்தவாசிஅம்பேத்குமார்ராணிதிமுக
41வானூர்கௌதம் திராவிடமணிமுருகன்அதிமுக
42விழுப்புரம்லட்சுமணன்விஜயாதிமுக
43திருக்கோயிலூர்பொன் கௌதமசிகாமணிபழனிசாமிதிமுக
44உளுந்தூர்பேட்டைவசந்தவேல்குமரகுருதிமுக
45சங்கராபுரம்உதயசூரியன்ராகேஷ்திமுக
46கங்கவல்லிகு. சின்னதுரைநல்லதம்பிஅதிமுக
47ஆத்தூர்ஐ. பெரியசாமிஜெய்சங்கரன்திமுக
48ஏற்காடுரேவதி மாதேஸ்வரன்உஷாராணிஅதிமுக
49மேட்டூர்மிதுன் சக்ரவர்த்திவெங்கடாஜலம்பாமக
50எடப்பாடிகாசிஎடப்பாடி பழனிசாமிஅதிமுக
51சங்ககிரிமணிகண்டன்வெற்றிவேல்அதிமுக
52சேலம் தெற்குஎம்.லோகநாதன்வினோத்அதிமுக
53வீரபாண்டிஆ.கா. தருண்ஸ்ரீ பாலாஜி சுகுமார்அதிமுக
54சேந்தமங்கலம்பூமலர்சந்திரசேகரன்திமுக
55நாமக்கல்இராணிஸ்ரீதேவி பி.எஸ். மோகன்திமுக
56பரமத்தி வேலூர்கே.எஸ். மூர்த்திசேகர்அதிமுக
57குமாரபாளையம் பாலுதங்கமணிஅதிமுக
58பெருந்துறைதோப்பு வெங்கடாசலம்ஜெயக்குமார்அதிமுக
59பவானிகே.ஏ. சேகர்கே.சி. கருப்பண்ணன்அதிமுக
60அந்தியூர்சிவபாலன்ஹரிபாஸ்கர்திமுக
61கோபிசெட்டிப்பாளையம்நல்லசிவம்பிரபுஅதிமுக
62கூடலூர்திராவிடமணிஜெயசீலன்அதிமுக
63குன்னூர்கே.எம். ராஜுராமுதிமுக
64தாராபுரம்இந்திராணிசத்தியபாமாதிமுக
65காங்கேயம்சாமிநாதன்நடராஜ்திமுக
66பல்லடம்செல்வராஜ்கே.பி. பரமசிவம்அதிமுக
67உடுமலைப்பேட்டைஜெயகுமார்உடுமலை ராதாகிருஷ்ணன்அதிமுக
68மேட்டுப்பாளையம் கவிதா கல்யாணசுந்தரம்ஏ.கே. செல்வராஜ்அதிமுக
69சூலூர்தளபதி முருகேசன்வி.பி. கந்தசாமிஅதிமுக
70தொண்டாமுத்தூர்என்.ஆர். கார்த்திகேயன்எஸ்.பி. வேலுமணிஅதிமுக
71கோவை தெற்குசெந்தில்பாலாஜிஅர்ச்சுணன்பாஜக
72கிணத்துக்கடவுசபரி கார்த்திகேயன்தாமோதரன்அதிமுக
73வால்பாறைசுதாகர்லட்சுமண சிங்அதிமுக
74நிலக்கோட்டைநாகஜோதிதேன்மொழிஅதிமுக
75திண்டுக்கல்ஐ.பி. செந்தில்குமார்திண்டுக்கல் சீனிவாசன்அதிமுக
76வேடச்சந்தூர்சாமிநாதன்பரமசிவம்திமுக
77அரவக்குறிச்சிமொஞ்சனூர் ஆர். இளங்கோசெல்வக்குமார்திமுக
78கரூர்ஆசி. எம். தியாகராஜன்எம்.ஆர். விஜயபாஸ்கர்திமுக
79கிருஷ்ணராயபுரம் சி.கே. ராஜாதிவ்யாதிமுக
80குளித்தலைசூரியனூர் அ. சந்திரன்கருணாகரன்திமுக
81ஸ்ரீரங்கம்எஸ். துரைராஜ்மனோகரன்திமுக
82திருச்சி கிழக்குஇனிகோ இருதயராஜ்ராஜசேகரன்திமுக
83திருவெறும்பூர்அன்பில் மகேஷ்குமார்திமுக
84லால்குடிபாரி வள்ளல்லீமா ரோஸ்திமுக
85முசிறிகருணைராஜாயோகநாதன்திமுக
86பெரம்பலூர்எஸ்.டி. ஜெயலட்சுமிஇளம்பை தமிழ்செல்வன்திமுக
87அரியலூர்லதா பாலுதாமரை எஸ் ராஜேந்திரன்மதிமுக
88திட்டக்குடிசி.வி. கணேசன்முருகுமாறன்திமுக
89நெய்வேலிசபா. ராஜேந்திரன்சொரந்தூர் ராஜேந்திரன்திமுக
90குறிஞ்சிப்பாடிஎம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்புவனேந்திரன்திமுக
91புவனகிரிதுரை கி. சரவணன்அருண்மொழி தேவன்அதிமுக
92பூம்புகார்நிவேதா முருகன்பவுன்ராஜ்திமுக
93வேதாரணயம்புகழேந்திஓ.எஸ். மணியன்அதிமுக
94திருவிடைமருதூர்கோவி. செழியன்இளமதி சுப்ரமணியன்திமுக
95ஒரத்தநாடுஆர். வைத்திலிங்கம்எம்.சேகர்அதிமுக
96பட்டுக்கோட்டைஅண்ணாதுரைசி.வி. சேகர்திமுக
97பேராவூரணிஅசோக்குமார்கோவி. இளங்கோதிமுக
98விராலிமலைகே.கே. செல்லபாண்டியன்சி. விஜயபாஸ்கர்அதிமுக
99திருமயம்ரகுபதிவைரமுத்துதிமுக
100ஆலங்குடி

மெய்யநாதன்

தன. விமல்திமுக
101மதுரை கிழக்குமூர்த்திமாங்குளம் மகேந்திரன்திமுக
102சோழவந்தான்வெங்கடேசன்மாணிக்கம்திமுக
103மதுரை வடக்குதளபதிசரவணன்திமுக
104மதுரை மேற்குரகு. பாலாஜிசெல்லூர் ராஜுஅதிமுக
105திருப்பரங்குன்றம்கிருத்திகா தங்கபாண்டிராஜன் செல்லப்பாஅதிமுக
106திருமங்கலம்சேடப்பட்டி மணிமாறன்அ.பி. உதயகுமார்அதிமுக
107ஆண்டிப்பட்டிமகாராஜன்லோகிராஜன்திமுக
108போடிநாயக்கனூர்ஓ. பன்னீர் செல்வம்நாராயணசாமிஅதிமுக
109கம்பம் ராமகிருஷ்ணன்ஜக்கையன்அதிமுக
110அருப்புக்கோட்டைகே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்சேதுபதிதிமுக
111திருச்சுழிதங்கம் தென்னரசுராஜவர்மன்திமுக
112பரமக்குடிகே.கே. கதிரவன்முத்தையாதிமுக
113முதுகுளத்தூர்ராஜகண்ணப்பன்மலேசியா எஸ். பாண்டிதிமுக
114விளாத்திகுளம்மார்கண்டேயன்சத்யாதிமுக
115தூத்துக்குடிகீதா ஜீவன்செல்லப்பாண்டியன்திமுக
116கோவில்பட்டிகருணாநிதிகடம்பூர் ராஜுஅதிமுக
117தென்காசிகலை கதிரவன்செல்லமோகன் தாஸ்காங்கிரஸ்
118ஆலங்குளம்பால் மனோஜ் பாண்டியன்பிரபாகரன்அதிமுக
119திருநெல்வேலிசுப்பிரமணியன்கணேசராஜாபாஜக
120பாளையங்கோட்டைஅப்துல் வஹாப்சையது சுல்தான் சம்சுதீன்திமுக
121கன்னியாகுமரிமகேஷ்தளவாய்சுந்தரம்அதிமுக