திண்டிவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சி மற்றும் மரக்காணம், செஞ்சி பேரூராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


திண்டிவனம் நகராட்சி:  திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளில் முதல் கட்டமாக 17 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.


 


சாந்தகுமார் – 1 வது வார்டு,  


செல்வகுமாரி – 2 வது வார்டு,


சங்கரி – 3 வது வார்டு,


மதுரம்மாள் – 6 வது வார்டு,


சத்தியராஜ்- 8 வது வார்டு,


ஹேமமாலினி – 11 வது வார்டு,


ஏழுமலை- 12 வது வார்டு,


தேவி – 14 வது வார்டு,


மகேஸ்வரி – 15 வது வார்டு,


ராகவேந்திரன்- 16 வது வார்டு,


செந்தில்குமார்- 19 வது வார்டு,


சக்திவேல்- 20 வது வார்டு,


கமலா- 26 வது வார்டு,


கஸ்துாரி – 39 வது வார்டு,


மணிகண்டன்- 31 வது வார்டு,


அனந்தராமன்- 32 வது வார்டு,


நாரயணன் - 33 வது வார்டு  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


கோட்டகுப்பம் நகராட்சி மொத்தமுள்ள 27 வது வார்டில், 8 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


ராஜேந்திரன் - 1வது வார்டு,


 லலிதா - 2 வது வார்டு,


சக்திகுமார்- 5 வது வார்டு,


சிவராமன்- 8 வது வார்டு,


முருகவேல்- 9 வது வார்டு,


தேசம் ஜெயமூர்த்தி- 12 வது வார்டு,


 அழகப்பன்- 14 வது வார்டு,


காதர்பீ ைஷலாபாய் - 26 வது வார்டு  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


மரக்காணம் பேரூராட்சி மொத்தமுள்ள 18 வார்டில், 12 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


சுரேஷ் - 1வது வார்டு,


சுகுமாறன்- 3 வது வார்டு,


உஷா - 4 வது வார்டு,


ரமேஷ்- 5 வது வார்டு,


அர்ச்சனா - 6 வது வார்டு,


வெங்கடேசன்- 7 வது வார்டு,


கவிதா- 8 வது வார்டு,


அரிகிருஷ்ணன்- 9 வது வார்டு,


மஞ்சுளா - 12 வது வார்டு,


லலிதா -13 வது வார்டு,


சதீஷ்குமார் -18 வது வார்டு,  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


 


செஞ்சி பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:


ராஜலட்சுமி- 1வது வார்டு,


சந்திரா- 2 வது வார்டு,


அஞ்சலை-3 வது வார்டு,


லட்சுமி-4 வது வார்டு,


கார்த்திக்-5 வது வார்டு,


சைதானிபீ -6 வது வார்டு,


மொக்தியார் அலி-7 வது வார்டு,


சங்கீதா -8 வது வார்டு,


சுமித்ரா-9 வது வார்டு,


சங்கர்-10 வது வார்டு,


ஜான் பாஷா-11 வது வார்டு,


பொன்னம்பலம் 12 வது வார்டு,


ஜெயா-13 வது வார்டு,


நுார்ஜஹான்-14 வது வார்டு,


சிவக்குமார்-15 வது வார்டு,


புவனேஸ்வரி -16 வது வார்டு,


மகாலட்சுமி -17 வது வார்டு,


மோகன்-18 வது வார்டு .ஆகியோர் போட்டியிடுகின்றனர். 11 இடங்கள் பெண்களுக்கும், 7 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.