திமுகவின் மேயர் மற்றும் துணை மேயருக்கான பட்டியலை வெளியிட்டது திமுக..
| இடம் | மேயர் | துணை மேயர் |
| சென்னை | பிரியா | மகேஷ்குமார் |
| மதுரை | இந்திராணி | |
| திருச்சி | அன்பழகன் | திவ்யா தனக்கோடி |
| நெல்லை | சரவணன் | ராஜு |
| கோவை | கல்பனா | வெற்றிச்செல்வன் |
| சேலம் | ராமச்சந்திரன் | |
| திருப்பூர் | தினேஷ்குமார் | |
| தூத்துக்குடி | ஜெகன் | ஜெனிட்டா செல்வராஜ்
|
| ஆவடி | உதயகுமார் |
|
| தாம்பரம் | வசந்தகுமாரி கமலக்கண்ணன் | காமராஜ் |
| காஞ்சிபுரம் | மகாலட்சுமி யுவராஜ் |
|
| வேலூர் | சுஜாதா அனந்தகுமார் | சுனில் |
| கடலூர் | சுந்தரி |
|
| தஞ்சாவூர் | சண். ராமநாதன் | அஞ்சுகம் பூபதி |
| கும்பகோணம் | தமிழழகன் | |
| கரூர் | கவிதா கணேசன் | தாரணி பி.சரவணன் |
| ஒசூர் | சத்யா | ஆனந்தையா |
| திண்டுக்கல் | இளமதி | ராஜப்பா |
| சிவகாசி | சங்கீதா இன்பம் | விக்னேஷ் பிரியா |
| நாகர்கோவில் | மகேஷ் | மேரி பிரின்ஸி |