மேலும் அறிய

பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !

பலாப்பழத்தை சாலையில் வைத்தால் ஈ மொய்க்கதான் செய்யும். அதை கண்ணாடி கூண்டில் வைத்தால் ஈ வேடிக்கை தான் பார்க்கும். அது போல தான் விஜயின் நிலை. - கருணாஸ் தாக்கு.

கேரளாவில் நடிகை, நடிகர்களை சாதரணமாக பார்க்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வண்டிக்கு முன்னாடி விழுந்து சாகின்றனர்.

சிவகங்கை சட்ட மன்ற வேட்பாளர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில்...,”  விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். சினிமாவில் வருவது போல் நேரடியாக சி.எம் ஆகவேண்டும் என நினைக்கிறார். அது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. சினிமா புகழை மட்டும் வைத்து வெற்றி பெற வேண்டும் என நினைப்பது தவறு. தமிழர்களுக்காக எந்த பிரச்னைக்காக நின்றுள்ளார் விஜய். வெளிப்படையாக கேட்கிறேன்.. எத்தனை ஆண்டு சினிமாவில் உள்ளீர்கள். அப்போது தமிழிசை மற்றும் எச்.ராஜா மாதிரி ஆட்கள் உங்கள மதரீதியாக தனிமைப்படுத்த நினைத்தார்கள். ஜோசப் விஜய் என்று சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இன்று தேர்தல் வந்த பிறகு ஜோசப் விஜய் என்று தாங்களே அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்களுடைய நோக்கம் என்னவாக இருக்கிறது? குறுகிய சிந்தனையாக இருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் மத ரீதியாக அடையாளப்படுத்திக் கொள்ளாமல், தற்போது அடையாளப்படுத்த என்ன காரணம். உள்நோக்கம் என்ன என்று மக்கள் கேட்கிறார்கள். கிறிஸ்துவம் சார்ந்த மதநல்லிணக்க விழாக்களையோ ஏதாவது ஒரு வழிபாட்டுத் தளத்திலோ, ஏதாவது ஒரு பண்டிகை காலங்களில் மக்களுக்கு ஏதாவது வாழ்த்து சொல்லி இருக்கீங்களா? அந்த மக்களுக்கு நன்றியோடு இருக்கீங்களா? ஆனால் இப்ப ஜோசப் விஜய் என அடையாளப்படுத்துகிறார். பாஜகவை விட மோசமான அரசியலாக விஜயின் அரசியல் உள்ளது என கேள்வி மக்கள் கேட்கிறார்கள்.
 
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினை காட்டிலும் விஜய்க்கு அதிக வரவேற்பு உள்ளதே
 
பலாப்பழத்தை சாலையில் வைத்தால் ஈ மொய்க்கதான் செய்யும். அதை கண்ணாடி கூண்டில் வைத்தால் ஈ வேடிக்கை தான் பார்க்கும். அது போல தான் விஜயின் நிலை. கரகாட்ட நிகழ்ச்சியில் கூட மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் ஒரு நடிகை கரகாட்டம் ஆடினால், கூட்டம் அதிகமாக இருக்கும். இப்படி தான் விஜயின் நிலையை ஒப்பிட வேண்டும். கேரளாவில் நடிகை, நடிகர்களை சாதரணமாக பார்க்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வண்டிக்கு முன்னாடி விழுந்து சாகின்றனர். நடிகை, நடிகர்களை புறந்தள்ள வேண்டும்” என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!
Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!
KA Sengottaiyan: ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர்.. வாய்ப்பை தட்டிப் பறித்த இபிஎஸ்.. செங்கோட்டையன் சொன்ன கதை!
KA Sengottaiyan: ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர்.. வாய்ப்பை தட்டிப் பறித்த இபிஎஸ்.. செங்கோட்டையன் சொன்ன கதை!
TVK Party: தவெக என்னை நாயாக கூட மதிக்கவில்லை.. திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதங்கம்!
TVK Party: தவெக என்னை நாயாக கூட மதிக்கவில்லை.. திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதங்கம்!
உதயநிதி ஸ்டாலின் தொகுதி மறுவரையரை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் - குஷ்பு காட்டம் !
உதயநிதி ஸ்டாலின் தொகுதி மறுவரையரை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் - குஷ்பு காட்டம் !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
TVK Manifesto 2026: ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
PM Modi On Women Quota Bill: “இதை எதிர்த்தால், பெண்களே உங்களை விட்டுவைக்க மாட்டார்கள்“; எதிர்க்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை
“இதை எதிர்த்தால், பெண்களே உங்களை விட்டுவைக்க மாட்டார்கள்“; எதிர்க்கட்சிகளுக்கு மோடி எச்சரிக்கை
Embed widget