பெரியாரின் எழுத்துகளை இணைய - இளையதலைமுறைகள் படிப்பதற்கு ஏதுவாக திராவிடர் விடுதலை கழகம் அவரது புத்தகங்களை அமேசான் கிண்டிலில் பதிவேற்றியுள்ளது. இதன்மூலம் அவரது எழுத்துகள், செயல்பாடுகள் மற்றும் அது ஏற்படுத்திய தாக்கங்களின் வரலாறு முழுமையும் இனி இளைஞர்கள் கிண்டிலில் படிக்கலாம். இதுதவிர அவர் எழுதி அச்சில் இல்லாத நூல்களும் பெரியார் பற்றி எழுதப்பட்ட நூல்களும் தற்போது கிண்டில் பதிப்பின் வழியாகக் கிடைக்கின்றன. 






அமேசான் கிண்டிலில் கிடைக்கும் பெரியாரின் நூல்கள் சில:


காந்தியார் படத்தை எரிப்பது ஏன்? https://www.amazon.in/dp/B084HB4931


சபாஷ் அம்பேத்கர் https://www.amazon.in/dp/B082DMK44Z


அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் ஏன் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B088NVVVNP


அழியட்டும் ஆண்மை – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07J1PTF23


அழியட்டும் பெண்மை – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07DHMJQ9W


இயற்கையும் மாறுதலும்– தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JVL3QQN


இராமாயண பாத்திரங்கள்- ஆராய்ச்சி நூல் தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07J1PTD9J


இனி வரும் உலகம்– தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JYDM7F3


உயர் எண்ணங்கள் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JPXFQV3


கடவுளும் கடவுள் தன்மையும் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JZ4PNDK


சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தது ஏன்? https://www.amazon.in/dp/B078L7BCWZ


சுயநலம் பிறநலம் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B078L2CQJX


சுதந்திர தமிழ்நாடு – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JYC7PTX


தந்தை பெரியார் இறுதிப் பேரூரை https://www.amazon.in/dp/B078L27QGH


தேவதாசி ஒழிப்புச்சட்டம் https://www.amazon.in/dp/vB07JZ1G8S8


நம் காந்தியார் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07KP7DDRJ


பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JQYJ4TK


புத்தர் விழா– தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JY5KS3G


பெண் ஏன் அடிமையானாள்? https://www.amazon.in/dp/B078L2DZG8


பெண் விடுதலை சட்டங்களும் பார்ப்பனர்களும் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07J1PTMD2


மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JR53PRQ


மாணவர்களுக்கு சில கேள்விகள் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JY7BWL5


ஜனநாயகத்தின் முட்டாள்தனம் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B07JPM4G3K


தமிழும் தமிழ் இலக்கியங்களும் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B08BDCDY95


தத்துவ விளக்கம் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B08BDPMT91


தீண்டாமையை ஒழித்தது யார்? (வைக்கம் போராட்ட வரலாறு) – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B078KXQ8HW


திருக்குறளும் பெரியாரும் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B08BDN2W4K


வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (கம்யூனல் ஜீ.ஓ) – தந்தை பெரியார் – வெ. ஆனைமுத்து https://www.amazon.in/dp/B08BDG1CMN


இந்த சந்தர்ப்பம் மறுபடியும் வராது – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B08BCJMR3R


இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் – தந்தை பெரியார் https://www.amazon.in/dp/B091NSZFYL