பள்ளிக் கல்வித் துறைக்கு தவெக ஆட்சி பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் தவறான கணக்கீடு மற்றும் தேவையற்ற நிதி உயர்வாலுமே நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டதாகவும் துறை சார்ந்த அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’வெற்றிக் கழகபட்ஜெட்டேபள்ளிக்கல்விக்குஉண்மையானநிதிஉயர்வைதந்துள்ளது!
2025-26 திமுகபட்ஜெட்டில்பள்ளிக்கல்விக்குஒதுக்கப்பட்டநிதி 46,767 கோடிரூபாய். இதில், இடைக்காலபட்ஜெட்டுக்குமுன்புவரைசெலவிடப்பட்டதொகை 42,351 கோடிரூபாய்மட்டும்தான்.
மிகை மதிப்பீடு
இடைக்காலபட்ஜெட்டில்புதியதிட்டங்கள்எதுவும்அறிவிக்கப்படாதநிலையில், பலஊதியவரம்புகளையும், செலவினங்களையும்மிகைமதிப்பீடுசெய்துதிமுகவின்கடைசிபட்ஜெட்டான 2026-27 இடைக்காலபட்ஜெட்டில்பள்ளிக் கல்வித்துறைக்கு 48,534 கோடிரூபாய்எனஅறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையானஆண்டுபட்ஜெட்டில்உண்மையாகசெலவுசெய்யப்பட்டதைவிடசுமார் 6003 கோடிரூபாய்காரணமேஇல்லாமல்உயர்த்தப்பட்டது. காரணமற்றஇந்தஉயர்வுக்குபின்னால்இருந்ததுதவறானகணக்கீடுகளும், தேவையற்றநிதிஉயர்வுகளும்மட்டுமே.
2176 கோடி ரூபாய் அதிகம்
வெற்றிக்கழகஆட்சிஅமைந்ததும்அதைமுறையாகசரிசெய்து, காரணமற்றநிதிஉயர்வுகளைகுறைத்து, 2025-26ஆம் ஆண்டு திமுகபட்ஜெட்டில்பள்ளிக் கல்வித்துறைக்குசெலவிடப்பட்டதைவிடசுமார் 2176 கோடிரூபாய்கூடுதலாகஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதைக் குறித்துநிதித்துறைசெயலாளர்தெளிவானவிளக்கம்அளித்துள்ளார்.
வெற்றிக் கழகஅரசால்ஒதுக்கப்பட்டுள்ளஇந்த 44,527 கோடிரூபாயைமுதலமைச்சரின்வழிகாட்டுதல்படிதிறம்படகையாண்டு, முழுமையானபலன்கள்மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்விநிர்வாகத்தையும்சென்றுசேரும்வகையில்நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
இந்தஉண்மையானகூடுதல்ஒதுக்கீடு, பள்ளிக் கல்வித்துறையின்மேன்மையானலட்சியங்களைமுழுமையாகநிறைவேற்றும்’’என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
