டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் பெருமளவு கேட்கப்பட்டிருப்பதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

 இதுகுறித்து அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

''TNPSC குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப்பாடத்திற்குமட்டும் 100 கேள்விகள்உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமைஅன்றுநடைபெற்றதேர்வில், தமிழ்ப்பாடத்தில்கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும்மேற்பட்டகேள்விகள், பாடத்திட்டத்தில்இல்லாத, கேள்விகளேபுரியாதவண்ணம், மிகவும்சிக்கலானகேள்விகளாகக்கேட்கப்பட்டுள்ளனஎன, தேர்வாளர்கள்தெரிவித்துள்ளனர்.

எதிர்மறைமதிப்பெண்இல்லைஎன்பதால், அனைத்துத்தேர்வாளர்களும், ஏதோஒருவிடையைதேர்வுசெய்திருக்கிறார்கள். இதனால்தேர்வுக்குக்கடினமாகஉழைத்துத்தயாரானவர்களும், இறுதியில்அதிர்ஷ்டம்இருந்தால்தான்வெற்றிபெறமுடியும்என்றநிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வாய்ப்பைஇழக்கும்நிலை ஏன்?

பலஆண்டுகளாகஅரசுவேலைக்குத்தங்கள்நேரத்தையும், கடினஉழைப்பையும்கொடுத்துப்பாடுபட்டஇளைஞர்கள், இறுதியில், பாடத்திட்டத்தில்இல்லாதகேள்விகளால், தங்கள்வாய்ப்பைஇழக்கும்நிலைஏற்பட்டிருப்பதுவருத்தத்துக்குரியதுமட்டுமின்றி, தவிர்க்கப்படவேண்டியதும்கூட.

அரசுவேலைஎன்றகனவுகளோடுதேர்வுக்குத்தயாரானஇளைஞர்களையும், அவர்களதுகுடும்பத்தினரையும், பாடத்திட்டத்தில்இல்லாதகேள்விகளைக்கேட்டு, யாரோசெய்ததவறுக்காகப்பலியாக்குவதில்நியாயமில்லை.

தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்க

எனவே, தமிழகஅரசு, கடந்தசனிக்கிழமைநடைபெற்ற TNPSC குரூப் 4, தமிழ்ப்பாடத்துக்கானதேர்வைரத்துசெய்துமறுதேர்வுநடத்தவேண்டும். அல்லது, பாடத்திட்டத்தில்இல்லாதகேள்விகளுக்கானமதிப்பெண்களை, அனைத்துமாணவர்களுக்கும்சமமாகவழங்கவேண்டும்.

அல்லது, ஒட்டுமொத்தமாகஅந்தக்கேள்விகளைநீக்கி, மதிப்பெண்கணக்கிடவேண்டும்என்றும், மீண்டும்இதுபோன்ற,பாடத்திட்டத்தில்இல்லாதகேள்விகள்தேர்வில்கேட்கப்படாதவாறுநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்வலியுறுத்துகிறேன்''

இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.