Continues below advertisement

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை

ஆசிரியர்கள்தான்மாணவர்களின்வழிகாட்டியாகஉள்ளனர். எனவேமாணவர்கள்கல்வியில்உயர்ந்துநல்லநிலைக்குசெல்வதற்குஆசிரியர்களின்பங்குமுக்கியமானது. அந்தவகையில், ஆசிரியர்களும்தங்களின்கோரிக்கைகளைவலியுறுத்திதொடர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டுவருகிறார்கள். குறிப்பாக2009 ஆம்ஆண்டுஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்தோடு, தற்போது அனைத்து சலுகைகளுடன் சுமார் ரூ.28,000 - ரூ.30,000வரைஊதியமாகவழங்கப்படுகிறது. அதேநேரம்2009 ஜூன் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 மட்டுமே வழங்கப்படுகிறது. இதோடு சலுகைகளுடன் சேர்த்துசுமார் ரூ.20,600மட்டுமேவழங்கப்படுகிறது.

ஒரே தகுதி, ஒரே வேலை- ஆனால் ஊதியம் வேறு

இதன்காரணமாகஆசிரியர்கள்தொடர்போராட்டங்களில்ஈடுபட்டுவருகின்றன்னர். ஒரே தகுதி, ஒரே வேலை செய்த போதிலும் இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20,000 க்கும்மேற்பட்டஆசிரியர்களை பாதிப்பதாகவும்தெரிவித்துள்ளனர். எனவேகடந்த 16 ஆண்டுகளால்தொடரும்இந்தநிலையைதற்போதுதிருத்தம்செய்யவேண்டும்எனகோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் 2021ஆம்ஆண்டுதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள்ஊதியமுரண்பாட்டைசரிசெய்வோம்எனவாக்குறுதிஅளித்துள்ளதாகவும், ஆனால்கடந்த 5ஆண்டுகளாகஎந்தவிதநடவடிக்கையும்எடுக்கவில்லையெனஆசிரியர்கள்குற்றம்சாட்டியுள்ளனர்.

Continues below advertisement

இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம்

இந்தநிலையில்அரசுஊழியர்கள்மற்றும்ஆசிரியர்களின் 23 ஆண்டுகாலமுக்கியகோரிக்கையாகஇருந்தபழையஓய்வூதியதிட்டத்தைமீண்டும்செயல்படுத்தப்படும்வகையில்முதலமைச்சர்ஸ்டாலின்அறிவிப்பைவெளியிட்டார். இதேபோலஇடைநிலைஆசிரியர்களின்கோரிக்கையும்நிறைவேற்றப்படுமா.? என்றஎதிர்பார்ப்புஎழுந்துள்ளது. அந்தவகையில்இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம்எனபள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்அன்பில்மகேஷ்உறுதிஅளித்துள்ளார். சென்னையில் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.8 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்தபுத்தககண்காட்சிமக்களிடம்பிரபலப்படுத்தும்வகையில்மாணவர்களிடம்விழிப்புணர்வுநிகழ்ச்சிநடைபெற்றது.

நிதித்துறையிடம் பேசி விரைவில் நல்ல முடிவு

அப்போதுசெய்தியாளர்களிடம்பேசியஅமைச்சர்அன்பில்மகேஷ், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் போதே, அடுத்த ஊதியக் குழு வந்துவிட்டது.இதன்காரணமாகஊதிய உயர்வு இல்லாமல் சம்பளம் குறைந்துவிட்டது.இதனையடுத்துதான்சம்பளவேறுபாட்டை களைய ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.இடைநிலை ஆசிரியர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். எனவேஇடைநிலைஆசிரியர்களைகைவிட மாட்டோம்.

அவர்களின்கோரிக்கைகள் தொடர்பாக நிதித் துறையிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்எனதெரிவித்தார். இடைநிலைஆசிரியர்கள்எத்தனைபேர்பாதிக்கப்பட்டுள்ளனர்என்றமுழுதகவல்உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் கட்டாயமாகஇடைநிலைஆசிரியர்களுக்காகவாதாடுவேன். நல்ல முடிவு கிடைக்கும் எனஅன்பில்மகேஷ்நம்பிக்கைதெரிவித்தார்.