மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள junior Research Fellow பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: junior Research Fellow


கல்வித்தகுதி: ME, M.Tech,Msc


வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -21


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சள் மூலம் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில்MADURAI KAMARAJ UNIVERSITY - OFFICIAL SITE (mkuniversity.ac.in) " rel="dofollow">MADURAI KAMARAJ UNIVERSITY - OFFICIAL SITE (mkuniversity.ac.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • முழு விவரங்கள் அடங்கிய சுய விவர குறிப்பை (bio data ) தயார் செய்து கொள்ளவும்

  • பின்னர் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து rbashokkumar@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.


விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.MADURAI KAMARAJ UNIVERSITY - OFFICIAL SITE (mkuniversity.ac.in)


குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.


------------------------------------------------------


மற்றுமொரு செய்தி:


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள Consultant பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: Consultant


கல்வித்தகுதி: MA


வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -23


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சள் மூலம் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில்Official Website of Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, India (bdu.ac.in)" rel="dofollow"> Official Website of Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, India (bdu.ac.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • பின்னர் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து hisrisri@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.Official Website of Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, India (bdu.ac.in)

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தாரர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்


விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.Official Website of Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, India (bdu.ac.in)


குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.