திருப்பூர்மாவட்டம்தாராபுரம்அருகேகுரூப்4 தேர்வுசரியாகஎழுதவில்லை, இருந்தவேலையும் பறிபோனவிரக்தியில்தனதுமகளைக்கொன்றுவிட்டு இளம்பெண்தற்கொலைசெய்துகொண்டசம்பவம்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்மாவட்டம்தாராபுரம்அருகேஅலங்கியம்காமராஜர்நகரைசேர்ந்தவர்பூங்கொடி. 28 வயதானஇவரதுகணவர்பெயர்காளிதாஸ். காளிதாஸ்கடந்த6 ஆண்டுகளுக்குமுன்னர்பொள்ளாச்சிசாலையில்உள்ளதனியார்நூற்பாலைவிடுதியில்தூக்கிட்டுதற்கொலைசெய்துகொண்டார். இதனைத்தொடர்ந்துஅலங்கியம்பகுதியில்பூங்கொடியின்தாய்சரஸ்வதிமற்றும்தனதுபத்துவயதுமகள்வர்ஷாஉடன்பூங்கொடிவசித்துவந்தார்.

தாராபுரம்பகுதியில்உள்ளதனியார்பனியன்தயாரிப்புநிறுவனத்தில்பூங்கொடிவேலைசெய்துவந்தார். அவரதுமகள்வர்ஷாஅலங்கியம்அரசுமேல்நிலைப்பள்ளியில்5ம்வகுப்புபடித்துவந்தார். இதனிடையேபூங்கொடிகடந்த2 மாதமாகவேலைக்குசெல்லாமல்வீட்டில்இருந்தபடியேடி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வுக்காகபடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்துகடந்த24 ம்தேதியன்றுமூலனூரில்நடந்தடி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வைபூங்கொடிஎழுதியுள்ளார். பின்னர்வீட்டிற்குவந்தஅவர்தேர்வில்கேள்விகள்கடினமாகஇருந்ததாககூறியுள்ளார்.

தேர்வுக்குதயாராகவதற்காகஇருந்தவேலையையும்இழந்துவிட்டதாகவும், குடும்பவருமானத்திற்குஎன்னசெய்வதுஎனத்தெரியவில்லைஎனவும்அக்கம்பக்கத்தினரிடம்பூங்கொடிபுலம்பியதாகதெரிகிறது.

இந்நிலையில்நேற்றுகாலைமகள்வர்ஷாஉடன்பூங்கொடிவீட்டில்தனியாகஇருந்துள்ளார். அப்போதுதூங்கிக்கொண்டிருந்தவர்ஷாவைதூக்கில்தொங்கவிட்டு, சேலையால்தானும்தூக்குப்போட்டுதற்கொலைசெய்துகொண்டார்.

சரஸ்வதிவீட்டிற்குதிரும்பிவந்துபார்த்தபோதுமகள்பூங்கொடியும், பேத்திவர்ஷாவும்தூக்கில்தொங்கியநிலையில்சடலமாகஇருப்பதைப்பார்த்துஅதிர்ச்சிஅடைந்தார். இதுகுறித்துதகவல்அறிந்தஅலங்கியம்காவல்துறையினர்சம்பவஇடத்திற்குசென்றுதாய், மகள்இருவரதுசடலங்களையும்கைப்பற்றிஉடற்கூராய்விற்காகதிருப்பூர்அரசுமருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர். குரூப்4 தேர்வுசரியாகஎழுதவில்லைஎன்றவிரக்தியில்மகளைக்கொன்று, தாய்தற்கொலைசெய்துகொண்டசம்பவம்அப்பகுதியில்அதிர்ச்சியைஏற்படுத்தியது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண