மேலும் அறிய

"அய்யய்ய.. இந்த அங்கிள் உச்சா போயிட்டாரு! - 'தலைநகரம்' வடிவேலு பாணியில் போலீஸைப் பார்த்ததும் பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்த போலி மருத்துவர்

திருப்பத்தூரில் முறையான மருத்து படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் கைது.

அய்யய்ய இந்த அங்கிள் உச்சா போயிட்டாரு! தலைநகரம் படத்தில் வடிவேல் பேண்டில் உச்சா போவது போல முறையான மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த முதியவரை பிடிக்கும்போது பேண்டில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர்! தத்துவம் பேசி அட்ராசிட்டி! ரெய்டில் இருவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொட்டாவூர்,பேரம்பட்டடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது கோட்டாவூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் இளங்கோ (68) என்பவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு மட்டும் முடித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தார். அப்போது அங்கு சோதனையின்போது ஆங்கில மருந்துகளுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.  இளங்கோ பிடிபட்டவுடன் பயத்தில் பேண்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார். 

 

இதனை வீடியோ எடுக்கும் பொழுது, இது கூட வீடியோ எடுப்பீங்களா வீடியோ எடுத்து போடுங்க நான் பிரபலம் ஆகிறேன் என கூறினார். அது மட்டுமல்லாமல் கிருஷ்ணர் எனக்கு தண்டனை கொடுத்து விட்டார். அதனால் இன்று அனுபவிக்கிறேன் எனவும் தத்துவம் பேசினார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் இளங்கோ மருத்துவம் பார்த்து வந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. 

மேலும், அதேபோல பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்(36) என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததால் அவருடைய கிளினிக்குக்கும் சீல் வைக்கப்பட்டது. திருப்பத்தூர் கிராமிய போலீசார் உதவியுடன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read| ABP Nadu Exclusive: அடிக்கடி ஆகும் பவர் கட்.. காரணம் இதுதான் - உண்மையை உடைத்த ராதாகிருஷ்ணன் IAS

இந்த சோதனையின்போது மாவட்ட மருந்தக ஆய்வாளர் சுரேஷ்குமார், அரசு மருந்து ஆளுநர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக் ஆகியோர் இருந்தனர். முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இருவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
Embed widget