மேலும் அறிய

Crime: நெல்லையில் 2 நாட்களுக்கு முன் கொலையான இளைஞர்.. கைதான வாலிபர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் பரபரப்பு!

முகேஷை கொலை செய்ததற்கான காரணம் குறித்து கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தாக காவல்துறையினர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தை சேர்ந்தவர் முகேஷ், இவருக்கு சுபிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிகொண்டு இருந்த போது குருந்துடையார்புரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுடலை மாடசாமி கோவில் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் முகேஷை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடம் வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் தலைமையிலான போலீஸார் முகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு  ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முருகேஷ் (24) என்பவர் சேரன்மகாதேதி நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அழகுமுத்து(24), மகாராஜன்(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 17 வயது சிறுவன் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் முகேஷை கொலை செய்ததற்கான காரணம் குறித்து கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்தாக காவல்துறையினர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொலை செய்யப்பட்ட முகேஷ் ஊர் நாட்டாமையாக இருந்து வந்துள்ளார். அப்போது ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்துள்ளார், அது தொடர்பாக முகேஷுக்கும், அழகுமுத்து தரப்பினருக்கும் கோவில் கொடை விழா நேரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அழகுமுத்துவின் உறவினரை வழக்கு ஒன்றில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் முகேஷ் கொடுத்த தகவலின் பேரில் தான் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என எண்ணிய அழகுமுத்து நண்பர்களுடன் சேர்ந்து முகேஷை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.  முன்விரோதம் காரணமாக இளைஞர்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
தோப்புக் கரணம் போட சொன்னதால் இரு தரப்பினரிடையே தகராறு !! கொலையில் முடிந்த சம்பவம்
விக்கிரவாண்டியில் அதிரடி: 80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் வேட்டையடிப்பு!
விக்கிரவாண்டியில் அதிரடி: 80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் வேட்டையடிப்பு!
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில்.. டி.எஸ்.பி., உள்ளிட்டோருக்கு முன் ஜாமின்? தீர்ப்புக்காக ஒத்திவைப்பு !
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில்.. டி.எஸ்.பி., உள்ளிட்டோருக்கு முன் ஜாமின்? தீர்ப்புக்காக ஒத்திவைப்பு !
“என் பையனை காதலிக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” பறிபோன உயிர்... சிதைந்த குடும்பம் -நடந்தது என்ன?
“என் பையனை காதலிக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” பறிபோன உயிர்... சிதைந்த குடும்பம் -நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
Russia Crude Oil: அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
IPL 2026: டான்ஸ் மட்டுமே போதாது.. சியர் லீடர் ஆக இவ்ளோ தகுதிகள்? சம்பளம், தேர்வு செய்யும் முறை - முழு விவரம்
Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
Is Smartphone Spying On You: உங்க மொபைல் மூலமே உங்கள உளவு பார்க்குறாங்களா.?! அத எப்படி கண்டுபிடிக்கறது.? நாங்க சொல்றோம்
உங்க மொபைல் மூலமே உங்கள உளவு பார்க்குறாங்களா.?! அத எப்படி கண்டுபிடிக்கறது.? நாங்க சொல்றோம்
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
Renault Duster Iconic: டஸ்டரின் ஐகானிக் எடிஷன் - ரூ.18.69 லட்சத்து ரெனால்ட் என்னத்த கொடுக்குறாங்க..! SUV வொர்த்தா?
Renault Duster Iconic: டஸ்டரின் ஐகானிக் எடிஷன் - ரூ.18.69 லட்சத்து ரெனால்ட் என்னத்த கொடுக்குறாங்க..! SUV வொர்த்தா?
Embed widget