திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ரத்தினாம்பாள், புஷ்பவதி, மோகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் போதை ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த கிராமத்தின் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் பயங்கரம்.. வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டிக்கொலை
த. மோகன்ராஜ் மணிவேலன் | 03 Sep 2023 09:59 PM (IST)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
க்ரைம்