சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரத்தை புள்ளி விபரத்துடன் தருகிறது ஏபிபி நாடு.  இது ஜூன் 11 ம் தேதிக்கான விலை நிலவரம்:

காய்கறிகள் எடை விலை
அவரைக்காய் 1 கிலோ ரூ.45
நெல்லிக்கனி 1கிலோ ரூ.50
மக்காச்சோளம் 1கிலோ ரூ.85
பீன்ஸ் 1 கிலோ ரூ.75
பீட்ரூட் 1 கிலோ ரூ.45
பாகற்காய் 1 கிலோ ரூ.40
கத்தரிக்காய் 1 கிலோ ரூ.15
பச்சை கத்தரிக்காய் 1 கிலோ ரூ.30
பட்டர் பீன்ஸ் 1 கிலோ ரூ.90
முட்டை கோஸ் 1 கிலோ ரூ.25
சிவப்பு குடைமிளகாய் 1 கிலோ ரூ.140
பச்சை குடை மிளகாய் 1 கிலோ ரூ.75
கேரட்  1 கிலோ ரூ.35
காலி ஃபிளவர் 1 கிலோ ரூ.30
சவ் சவ் 1 கிலோ ரூ.30
கொத்தவரை 1 கிலோ ரூ.169
தேங்காய் சிறியது ரூ.25
தேங்காய் பெரியது ரூ.28
வெள்ளரி 1 கிலோ ரூ.10
டபுள் பீன்ஸ் 1 கிலோ ரூ.95
முருங்கைக் காய் 1 கிலோ ரூ.45
பெரிய மலைப் பூண்டு 1 கிலோ ரூ.160
நாட்டு மலைப்பூண்டு 1 கிலோ ரூ.150
இஞ்சி 1 கிலோ ரூ.40
பச்சை பட்டாணி 1 கிலோ ரூ.90
பச்சை மிளகாய் 1 கிலோ ரூ.25
கருணை கிழங்கு 1 கிலோ ரூ.45
கோவைக்காய் 1 கிலோ ரூ.15
வெண்டைக்காய் 1 கிலோ ரூ.30
மாங்காய் 1 கிலோ ரூ.30
மரவள்ளி 1 கிலோ ரூ.67
நூக்கல் 1 கிலோ ரூ.50
பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.22
சாம்பார் வெங்காயம் 1 கிலோ ரூ.30
வெள்ளை வெங்காயம் 1 கிலோ ரூ.40
பீர்கங்காய் 1 கிலோ ரூ.89
உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.31
பேபி உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.60
முள்ளங்கி 1 கிலோ ரூ.24
சேனைக்கிழங்கு 1 கிலோ ரூ.28
சேப்பங்கிழங்கு 1 கிலோ ரூ.48
புடலங்காய் 1 கிலோ ரூ.20
சுரைக்காய் 1 கிலோ ரூ.20
பெங்களூர் தக்காளி 1 கிலோ ரூ.70
தக்காளி 1 கிலோ ரூ.70
வாழைப்பூ 1 ரூ.30
வாழைத் தண்டு 1 ரூ.6.50
பூசணிக்காய் 1 கிலோ ரூ.26