சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (அக்டோபர் 11) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)           முதல் ரகம்    இரண்டாம் ரகம்  மூன்றாம் ரகம் 
வெங்காயம் 26 ரூபாய் 24 ரூபாய்20 ரூபாய்
நவீன் தக்காளி35 ரூபாய்           -         - 
நாட்டுத் தக்காளி 34 ரூபாய் 32 ரூபாய்        - 
உருளை  34 ரூபாய்24 ரூபாய்22 ரூபாய்
சின்ன வெங்காயம்65 ரூபாய்60 ரூபாய்50 ரூபாய்
பெங்களூர் கேரட் 35 ரூபாய்30 ரூபாய்       -
பீன்ஸ் 50 ரூபாய்45 ரூபாய்       -
ஊட்டி பீட்ரூட் 60 ரூபாய்55 ரூபாய்       -      
கர்நாடக பீட்ரூட் 40 ரூபாய்          -       -
சவ் சவ் 20 ரூபாய் 18 ரூபாய்        - 
முள்ளங்கி 25 ரூபாய்20 ரூபாய்        - 
முட்டை கோஸ் 25 ரூபாய்20 ரூபாய்       -
வெண்டைக்காய் 18 ரூபாய்15 ரூபாய்       -
உஜாலா கத்திரிக்காய்16 ரூபாய்17 ரூபாய்       -
வரி கத்திரி  10 ரூபாய்7 ரூபாய்       - 
பாகற்காய் 25 ரூபாய்20 ரூபாய்       - 
புடலங்காய்15 ரூபாய்12 ரூபாய்       - 
சுரைக்காய்30 ரூபாய்20 ரூபாய்      -
சேனைக்கிழங்கு24 ரூபாய்22 ரூபாய்      -
முருங்கைக்காய்120 ரூபாய்100 ரூபாய்       -
காலிபிளவர்35 ரூபாய்40 ரூபாய்      -
பச்சை மிளகாய் 30 ரூபாய்25 ரூபாய்      -
அவரைக்காய்25 ரூபாய்20 ரூபாய்      -
பச்சை மிளகாய் 30 ரூபாய்25 ரூபாய்      -
தேங்காய் (ஒன்று)28 ரூபாய்26 ரூபாய்      -
வெள்ளரிக்காய் 15 ரூபாய்10 ரூபாய்      -
பட்டாணி 180 ரூபாய்170 ரூபாய்      -
இஞ்சி 55 ரூபாய் 50 ரூபாய்       -
பூண்டு 90 ரூபாய்70 ரூபாய்60 ரூபாய்
 மஞ்சள் பூசணி 10 ரூபாய்          -        -
வெள்ளை பூசணி 10 ரூபாய் 8 ரூபாய்        -
பீர்க்கங்காய்40 ரூபாய் 35 ரூபாய்        -
எலுமிச்சை 80 ரூபாய்70 ரூபாய்        -
நூக்கல்35 ரூபாய்25 ரூபாய்         -
கோவைக்காய் 27 ரூபாய்25 ரூபாய்         -
கொத்தவரங்காய் 30 ரூபாய்         -        -
வாழைக்காய்11 ரூபாய்10 ரூபாய்        -
வாழைத்தண்டு 40 ரூபாய்         -        -
வாழைப்பூ25 ரூபாய்         -        -
மாங்காய் 60 ரூபாய் 50 ரூபாய்        -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்  180 ரூபாய்        -