சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரத்தை புள்ளி விபரத்துடன் தருகிறது ஏபிபி நாடு.  இது ஜூன் 8 ம் தேதிக்கான விலை நிலவரம்:

 

காய்கறிகள்எடைவிலை
அவரைக்காய்1 கிலோரூ.30
நெல்லிக்கனி1கிலோரூ.50
மக்காச்சோளம்1கிலோரூ.85
பீன்ஸ்1 கிலோரூ.50
பீட்ரூட்1 கிலோரூ.45
பாகற்காய்1 கிலோரூ.40
கத்தரிக்காய்1 கிலோரூ.15
பச்சை கத்தரிக்காய்1 கிலோரூ.30
பட்டர் பீன்ஸ்1 கிலோரூ.90
முட்டை கோஸ்1 கிலோரூ.22
சிவப்பு குடைமிளகாய்1 கிலோரூ.140
பச்சை குடை மிளகாய்1 கிலோரூ.80
கேரட் 1 கிலோரூ.38
காலி ஃபிளவர்1 கிலோரூ.30
சவ் சவ்1 கிலோரூ.30
கொத்தவரை1 கிலோரூ.169
தேங்காய்சிறியதுரூ.25
தேங்காய்பெரியதுரூ.28
வெள்ளரி1 கிலோரூ.12
டபுள் பீன்ஸ்1 கிலோரூ.95
முருங்கைக் காய்1 கிலோரூ.60
பெரிய மலைப் பூண்டு1 கிலோரூ.160
நாட்டு மலைப்பூண்டு1 கிலோரூ.150
இஞ்சி1 கிலோரூ.40
பச்சை பட்டாணி1 கிலோரூ.90
பச்சை மிளகாய்1 கிலோரூ.23
கருணை கிழங்கு1 கிலோரூ.45
கோவைக்காய்1 கிலோரூ.15
வெண்டைக்காய்1 கிலோரூ.30
மாங்காய்1 கிலோரூ.30
மரவள்ளி1 கிலோரூ.67
நூக்கல்1 கிலோரூ.35
பெரிய வெங்காயம்1 கிலோரூ.21
சாம்பார் வெங்காயம்1 கிலோரூ.30
வெள்ளை வெங்காயம்1 கிலோரூ.40
பீர்கங்காய்1 கிலோரூ.89
உருளைக்கிழங்கு1 கிலோரூ.30
பேபி உருளைக்கிழங்கு1 கிலோரூ.60
முள்ளங்கி1 கிலோரூ.18
சேனைக்கிழங்கு1 கிலோரூ.30
சேப்பங்கிழங்கு1 கிலோரூ.48
புடலங்காய்1 கிலோரூ.30
சுரைக்காய்1 கிலோரூ.30
பெங்களூர் தக்காளி1 கிலோரூ.60
தக்காளி1 கிலோரூ.70
வாழைப்பூ1ரூ.30
வாழைத் தண்டு1ரூ.6.50
பூசணிக்காய்1 கிலோரூ.26