மேலும் அறிய

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! 4 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது திடீரென அதிகரித்துள்ளது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

தங்கம் விலை - அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் எப்போதும் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்தது.  ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியது

தங்கம் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதற்கு போட்டியாக அமெரிக்காவும் ஹார்மூஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயும் உரிய முறையில் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.  எனவே இது தான் நல்ல சான்ஸ் என முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது அதிகளவு முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று திடீரென ஈரான்- இஸ்ரேல் இடையே போரை நிறுத்த அமெரிக்க அதிபர் உத்தரவிட்ட நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூன்- 4-ஆம் தேதி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 14,480 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,15,840 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 5-ஆம் தேதி கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440-க்கும் விற்பனை
  • ஜூன்- 6ஆம் தேதி கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன்- 7 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை
  • ஜூன் 8ஆம் தேதி தங்கம்  கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 270 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Kerala Bumper Lottery: வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget