மேலும் அறிய

Gold and silver rate today: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! சவரனுக்கு ரூ.5,600 சர சரவென சரிந்தது- 2 நாளில் அதிரடி மாற்றம்

Gold rate today: தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ. 8000 ரூபாய் வரை குறைந்துள்ளது.

தங்கம் விலை குறைய காரணம் என்ன.?

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக திருமண நிகழ்வுகள், விஷேச காலங்களில் தங்க நகைகளை அணிய இந்திய மக்கள் விரும்புவார்கள். மேலும் தங்க நகைகள் இந்திய திருமணங்களில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. எனவே திருமணம், பிறந்தாள், தீபாவளி உள்ளிட்ட விஷேசங்களுக்காக தங்க நகைகளை அதிகளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். அதிலும் தங்கம் விலை அதிகரித்தாலும் நகைக்கடையில் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் தங்கம் விலையானது கடந்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஒரு சவரன் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு முக்கிய காரணமாக பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்ட நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பு என்ற காரணத்தால் தங்கத்தில் முதலீடு செய்வதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது. 

ஈரான்- அமெரிக்கா போர் பதற்றம்

இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தால் அதிகளவு லாபம் கிடைக்கும் என்ற காரணத்தால் கச்சா எண்ணெய் மீது அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தில் அதிகளவு முதலீடு யாரும் செய்யாத காரணத்தால் தங்கம் விலையானது குறைந்து வருகிறது. தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு குறைய வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூன்- 6ஆம் தேதி கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூன்- 7ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை.
  • ஜூன் -8ஆம் தேதி   கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 9 ஆம் தேதி தங்கத்தின் விலையானது கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 அதிகரித்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன்-10ஆம் தேதி கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து 1,10.400 ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து 13,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget