மேலும் அறிய

Gold and silver rate today : அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்- இன்றைய விலை என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது வாரத்தின் முதல் நாளான நேற்று புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என்ற காரணத்தால் தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக நகைக்கடைகளில் எப்போதும் மக்களின் கூட்டமானது நிரம்பி வழிகிறது. அதே நேரம் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது அடுத்த 4 வருடத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது.

தங்கம் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

உலக நாடுகளில் ஏற்படும் பொருளாதார பாதிப்பு காரணமாக பங்கு சந்தைகள் ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. எனவே பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது பாதுகாப்பில்லாத ஒன்று என்ற காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்ததனர். மேலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் தங்கத்தை டன் கணக்கில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கி குவித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. அதே நேரம் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. இதனையடுத்து கச்சா எண்ணெய் மீது முதலீடு முதலீட்டாளர்களின் பார்வை திரும்பியதால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது.

முடிந்தது போர்- அதிகரித்து தங்கம் விலை

தங்கத்தின் விலையானது குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது போர் முடிவிற்கு வந்ததால் ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது தங்களது பார்வையை திருப்பியுள்ளனர். இதனால் தங்கம் விலையானது உயர தொடங்கியுள்ளது. 

இறங்கிய தங்கம் விலை- ஒரே வாரத்தில் திடீர் பல்டி

  • ஜூன் 11 ஆம் தேதி 300 ரூபாய் குறைந்து 13,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை  
  • ஜூன் 12 ஆம் தேதி கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 1,10,400 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 13 ஆம் தேதி கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 13,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 1,10,880 ரூபாய்க்கு விற்பனை
  • ஜூன் 14 ஆம் தேதி தங்கம் விலையால் மாற்றமில்லை
  • ஜூன் 15 ஆம் தேதி கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1680 ரூபாய் உயர்ந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 14.060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து  1,11,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 75ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயரந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
Embed widget