LIVE | Kerala Lottery Result Today (17.08.2024): கேரளா லாட்டரி : காருண்யா KR-667 : முடிவுகள் இதோ

Kerala Lottery Result Today Aug, 17th 2024: காருண்யா KR-667 கேரளா லாட்டரியில் முதல் பரிசான ரூ. 80 லட்சத்தை வென்றவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்

தாக்‌ஷா Last Updated: 17 Aug 2024 03:54 PM
Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 500 : 7 -ஆம் பரிசு

0211  0315  0543  0966  0971  1042  1083  1119  1287  1324  1588  1617  1636  1816  1920  1988  2053  2291  2430  2559  2600  2849  2868  3052  3251  3283  3344  3522  3720  3988  4039  4077  4195  4418  4501  4533  4678  4851  4892  4933  5075  5097  5142  5156  5361  5389  5399  5443  5934  6060  6167  6209  6303  6521  6582  6831  6847  6993  7126  7147  7445  7481  7497  7626  7677  7725  7919  7953  8063  8296  8750  8894  8977  9062  9329  9674  9712  9759  9984  9996

Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 1000 : 6 -ஆம் பரிசு

  • 0783 

  • 2140 

  • 3073 

  • 3373 

  • 4557 

  • 4651 

  • 5782 

  • 6089 

  • 6135 

  • 6198 

  • 6231 

  • 7478 

  • 9313 

  • 9959

Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 2 ஆயிரம் : 4 -ஆம் பரிசு

Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 2 ஆயிரம் : 4 -ஆம் பரிசு



  • 0078 

  • 1310 

  • 2040 

  • 2410 

  • 3044 

  • 4515 

  • 7601 

  • 8965 

  • 9480 

  • 9722

Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 5 ஆயிரம் : 4 -ஆம் பரிசு தொகை விவரம்.



  • 0682 

  • 1605 

  • 1695 

  • 2098 

  • 2105 

  • 2425 

  • 2532 

  • 3193 

  • 4923 

  • 4943 

  • 5209 

  • 5609 

  • 6247 

  • 6642 

  • 7580 

  • 9237 

  • 9411 

  • 9884






 


Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 8 ஆயிரம் - ஆறுதல் பரிசு பெறும் எண்கள் இதோ

Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 8 ஆயிரம் - ஆறுதல் பரிசு பெறும் எண்கள் இதோ



 




  • KN 320720

  • KO 320720

  • KR 320720

  • KS 320720

  • KT 320720

  • KU 320720

  • KV 320720

  • KW 320720

  • KX 320720

  • KY 320720

  • KZ 320720

Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 1 லட்சம் - மூன்றாம் பரிசுத்தொகை
Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 1 லட்சம் - மூன்றாம் பரிசுத்தொகை


  • KN 229687

  • KO 573793

  • KP 621210

  • KR 219219

  • KS 464087

  • KT 558978

  • KU 512086

  • KV 117977

  • KW 240086

  • KX 484512

  • KY 377566

  • KZ 460807


 

Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 5 லட்சம் - இரண்டாம் பரிசுத்தொகை
Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 5 லட்சம் - இரண்டாம் பரிசுத்தொகை


அதிர்ஷ்ட எண் இதோ..



  • KO 837749 (MALAPPURAM)


Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 80 லட்சம் - முதல் பரிசுத்தொகை
Kerala Lottery KARUNYA KR-667 முடிவுகள் வெளியானது: ரூ. 80 லட்சம் - முதல் பரிசுத்தொகை


அதிர்ஷ்ட எண் இதோ..



  • KP 320720 (ATTINGAL)


கேரளா லாட்டரி முடிவு இன்று (17.08.2024): காருண்யா KR-667 : இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள்
கேரளா லாட்டரி முடிவு இன்று (17.08.2024): காருண்யா KR-667 - முதல் பரிசு 80 லட்சம்: முடிவுகள் 3 மணிக்கு அறிவிக்கப்படும்

LIVE | Kerala Lottery Result Today (17.08.2024): கேரளா லாட்டரி முடிவு இன்று (17.08.2024): காருண்யா KR-667 - முதல் பரிசு 80 லட்சம்: 3 மணிக்கு அறிவிக்கப்படும்

Background

Kerala Lottery Result Today, August 17th 2024


கேரள லாட்டரி திட்டத்தை கேரள அரசு நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த லாட்டரி திட்டம் நிறுவப்பட்டது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 


2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 


லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருன்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 


புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் 27000 பேர் பயனடைந்துள்ளனர். 


கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் ஏழு வார குலுக்கல் நடைபெறுகிறது.  காருண்யா KR-667 லாட்டரி இன்று ஆகஸ்ட் 17, 2024  திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்படும்.


பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.