LIVE | Kerala Lottery Result Today (11.09.2024): கேரளா லாட்டரி Fifty Fifty FF 110.. 1 கோடி பம்பர் முதல் பரிசு! வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Result Today: Fifty Fifty FF 110 - கேரளா லாட்டரியில் முதல் பரிசான ரூ.1 கோடி பம்பர் பரிசை வென்றவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

Advertisement

ABP NADU Last Updated: 11 Sep 2024 12:55 PM

Background

கேரள லாட்டரி திட்டத்தை கேரள அரசு நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த லாட்டரி திட்டம் நிறுவப்பட்டது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு...More

LIVE | Kerala Lottery Result Today (11.09.2024): கேரளா லாட்டரி Fifty Fifty FF 110.. பரிசு விவரம்!

முதல் பரிசு: ரூ. 1 கோடி



2-வது பரிசு: ரூ. 10 லட்சம்



3வது பரிசு: ரூ. 5,000



4வது பரிசு: ரூ. 2,000



ஐந்தாம் பரிசு: ரூ. 1,000



6வது பரிசு: ரூ. 500



7வது பரிசு: ரூ. 100



ஆறுதல் பரிசு: ரூ. 8,000

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.