LIVE | Kerala Lottery Result Today (26.08.2025): கேரள பம்ப்பர் லாட்டரி; பண மூட்டையை எடுக்கப்போவது யார்?

Kerala Lottery Result Today LIVE: இன்று வெளியாகும் (ஆகஸ்ட் 26) ஸ்த்ரீ சக்தி லாட்டரி முடிவுகள்; உடனுக்குடன் அப்டேட் பெற இங்கேயே இருங்க!

மாய நிலா Last Updated: 26 Aug 2025 05:03 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (26.08.2025): கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும்...More

KERALA LOTTERY RESULT TODAY 26-08-2025 July: என்னென்ன லாட்டரி எவ்வளவு ரூபாய்?

 





  • வின் – வின் லாட்டரி: ரூ.40

  • ஃபிஃப்டி ஃபிஃப்டி: ரூ.50

  • காருண்யா பிளஸ்: ரூ.40

  • நிர்மல்: ரூ.40

  • காருண்யா: ரூ.40

  • ஸ்த்ரீ சக்தி: ரூ.40

  • அக்‌ஷயா: ரூ.40

  • பாக்யமித்ரா: ரூ.100 (புதிய மாதாந்திர லாட்டரி)