LIVE | Kerala Lottery Result Today (25.07.2025): ஆடி வெள்ளியில் கோடியை அள்ளப்போவது யாரு? நீங்களா கூட இருக்கலாம்!

Kerala Lottery Result Today LIVE: ஸ்வர்ண கேரள லாட்டரி இன்று (ஜூலை 25, 2025) கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவது யாருங்க?

மாய நிலா Last Updated: 25 Jul 2025 04:04 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (25.07.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

Kerala Lottery Result Live: டிக்கெட் சேதமடைந்துவிட்டால் என்ன செய்வது?

லாட்டரி டிக்கெட் சேதமடைந்து விட்டால் இழப்பீடு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டிக்கெட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.