LIVE | Kerala Lottery Result Today (23.12.2025): மார்கழி பனியில் பரிசு மழை கொட்டுமா? கேரள லாட்டரி முடிவுகள் இதோ!

Kerala Lottery Result Today LIVE: இன்று (டிசம்பர் 23, 2025) ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிய இங்கே இணைந்திருங்கள்.

Advertisement

மாய நிலா Last Updated: 23 Dec 2025 04:44 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (23.12.2025): கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும்...More

Kerala Lottery Result LIVE: பரிசுத் தொகையை வாங்க என்னென்ன ஆவணங்கள் அவசியம்?

 


வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும். 


2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும். 


பான் கார்டு ஜெராக்ஸ்


வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணம் தேவை.

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.