LIVE | Kerala Lottery Result Today (22.07.2025): ஸ்த்ரீ சக்தி லாட்டரி- லட்சங்கள் கொட்டப்போவது இவருக்கா?

Kerala Lottery Result Today LIVE: ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரியில் இன்று (ஜூலை 27, 2025) பரிசுகள் யாருக்கு? இங்கே இணையுங்க.

மாய நிலா Last Updated: 22 Jul 2025 04:14 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (22.07.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

Kerala Lottery Result 22.07.2025 Live: கேரள லாட்டரி; பரிசை அள்ளுவது எப்படி?

பெரும் பரிசை வெல்லும் வாய்ப்புகளை மேம்படுத்த, நீங்கள் இந்த 5 முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும்.




  • குழுவாக விளையாடுங்கள்

  • பிரபலமான எண் சேர்க்கைகளைத் தவிர்க்கவும்

  • பெரிய எண்களைப் பயன்படுத்தவும்

  • ரேண்டமான (சீரற்ற) எண்களைத் தேர்வு செய்யவும்

  • முந்தைய வெற்றியாளர்களை ஆராயுங்கள்