LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?

Kerala Lottery Result Today LIVE: சம்ருதி கேரள லாட்டரியில் இன்று (ஜூன் 22, 2025) யார் யாருக்கு என்னென்ன பரிசு.. காத்திருந்து காணுங்கள்!

மாய நிலா Last Updated: 22 Jun 2025 04:09 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (22.06.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

Kerala Lottery Result LIVE: லாட்டரி விளம்பரம் அல்ல!

லாட்டரி அடிமையாக்கக் கூடியது என்பதால் பொறுப்புடனே வாங்க வேண்டியது முக்கியம். இங்கு அளிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் காரணங்களுக்காக மட்டுமே தவிர, லாட்டரிக்கான விளம்பரம் அல்ல. ஏபிபி நாடு எந்த வகையிலும் லாட்டரி விற்பனையை ஆதரிக்கவில்லை.