LIVE | Kerala Lottery Result Today (21.08.2025): கூரைய பிச்சுகிட்டு கொட்டுமா காருண்யா? லாட்டரி முடிவுகள்!

Kerala Lottery Result Today LIVE: காருண்யா கேரள லாட்டரி இன்று (ஆகஸ்ட் 21, 2025) குலுக்கல் நடக்க உள்ள நிலையில், அதை யார் பெறுவார்?

மாய நிலா Last Updated: 21 Aug 2025 04:33 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (21.08.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

Kerala Lottery Result LIVE: கேரளாவில் வசிக்காதவர்கள் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடியுமா?

முடியும். தமிழ்நாடு உள்ளிட்ட பிற இந்திய மாநிலங்களில் வசிப்பவர்கள் கேரள லாட்டரிகளை சட்டப்பூர்வமாக வாங்கி பங்கேற்கலாம், ஏனெனில் அவர்களின் மாநிலம் லாட்டரி வாங்குவதைத் தடை செய்யவில்லை. இருப்பினும், டிக்கெட்டுகளை கேரளாவில் அல்லது முறையான வழிகள் மூலம் நேரடியாக வாங்க வேண்டும். டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்வது / வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.