LIVE | Kerala Lottery Result Today (20.11.2025): கேரள லாட்டரியில் கோடி ரூபாய் பணம்; கேஷ் யாருக்கு?

Kerala Lottery Result Today LIVE: இன்று (நவம்பர் 20, 2025) காருண்யா லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கான விவரங்களை இங்கேயே அறியலாம். 

Advertisement

மாய நிலா Last Updated: 20 Nov 2025 04:12 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (20.11.2025): தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. கேரளா செல்லும் அனைவருமே, பெரும்பாலான இடங்களில் லாட்டரி கடைகளை அதிக அளவில் காண முடியும். ரயிலிலும் டிக்கெட் விற்பனை...More

Kerala Lottery Result 20.11.2025 Live: பம்ப்பர் லாட்டரிகள் என்ன?

 


விஷு பம்பர் (மே, ரூ.12 கோடி)


பருவமழை பம்பர் (ஜூலை, ரூ.10 கோடி)


திருவோணம் பம்பர் (முதல் பரிசு, ரூ.25 கோடி)


பூஜா பம்பர் (முதல் பரிசு, ரூ.12 கோடி)

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.