LIVE | Kerala Lottery Result Today (17.06.2025): ஸ்த்ரீசக்தியின் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது யாருக்கு? ஒரு கோடியை அள்ளப்போவது யார்?

Kerala Lottery Result Today LIVE: ஸ்த்ரீசக்தி கேரள லாட்டரியில் இன்று (ஜூன் 17, 2025) கோடிகளை அள்ளப்போகும் அதிர்ஷ்டசாலி யாருங்க?

மாய நிலா Last Updated: 17 Jun 2025 03:52 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (17.06.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

Kerala Lottery Result LIVE: இந்த ஆவணங்கள் எல்லாம் முக்கியம்ங்க!




  • வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும். 

  • 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும். 

  • பான் கார்டு ஜெராக்ஸ்

  • வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணம் தேவை.