LIVE | Kerala Lottery Result Today (16.10.2025): அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டுமா? கண்மூடிச் செல்லுமா? லாட்டரி முடிவுகள்!

Kerala Lottery Result Today LIVE: இன்று (அக்.16, 2025) கேரள லாட்டரியின் காருண்யா கேஆர் பிளஸ் குலுக்கல் நடைபெற உள்ளது. 

Advertisement

மாய நிலா Last Updated: 16 Oct 2025 04:32 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (16.10.2025): கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும்...More

Kerala Lottery Result LIVE: கேரள லாட்டரிகளில் அதிர்ஷ்ட எண்ணை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? 5 முக்கிய விதிகள்

 


பெரும் பரிசை வெல்லும் வாய்ப்புகளை மேம்படுத்த, நீங்கள் இந்த 5 முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும்.



  • குழுவாக விளையாடுங்கள்

  • பிரபலமான எண் சேர்க்கைகளைத் தவிர்க்கவும்

  • பெரிய எண்களைப் பயன்படுத்தவும்

  • ரேண்டமான (சீரற்ற) எண்களைத் தேர்வு செய்யவும்

  • முந்தைய வெற்றியாளர்களை ஆராயுங்கள்

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.