LIVE | Kerala Lottery Result Today (12.03.2025): பொன் கிடைக்கும்; பொண்ணும் கிடைக்கும்- புதன் கிடைக்காது; ரூ.1 கோடி யாருக்கு?

Kerala Lottery Result Today LIVE: ஃபிஃப்டி ஃபிஃப்டி கேரள லாட்டரியில் இன்று (மார்ச் 12, 2025) யார் யாருக்கு என்ன பரிசு? பார்க்கலாம் வாங்க!

மாய நிலா Last Updated: 12 Mar 2025 04:26 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (12.03.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு...More

Kerala Lottery Result LIVE: அடுத்த லாட்டரி தேதி எப்போது?

அடுத்த ஃபிஃப்டி ஃபிஃப்டி லாட்டரி குலுக்கல் மார்ச் 19, 2025 அன்று திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.