LIVE | Kerala Lottery Result Today (09.07.2025): என்னாது? கேரள லாட்டரி பரிசுகள் ரத்தா? என்னாச்சு?

Kerala Lottery Result Today LIVE: தனலட்சுமி கேரள லாட்டரி இன்று (ஜூலை 9, 2025) தேசிய அளவிலான வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாய நிலா Last Updated: 09 Jul 2025 03:31 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (09.07.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது...More

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ரத்துக்கு என்ன காரணம்?

கேரள மாநில லாட்டரி துறையின் தகவல்படி, இன்றைய தனலட்சுமி லாட்டரி குலுக்கல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் இதே லாட்டரி குலுக்கல் நாளை (ஜூலை 10) நடைபெற உள்ளது. இன்று டிக்கெட் வாங்கியவர்கள், அதை பத்திரமாக வைத்து நாளைய குலுக்களின்போது விவரங்களை அறிந்துகொள்ளலாம். 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.