LIVE | Kerala Lottery Result Today (07.08.2025): கேரள லாட்டரி: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? காருண்யா குலுக்கல் முடிவுகள்! நலத்திட்டங்கள் & வெற்றி ரகசியம்!

Kerala Lottery Result Today LIVE: காருண்யா லாட்டரியில் இன்று (ஆகஸ்ட் 07, 2025) காசை அள்ளப்போவது யார்? பாருங்கள்.

மாய நிலா Last Updated: 07 Aug 2025 03:50 PM

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (07.08.2025): கேரள மாநில அரசு நடத்தும் கேரள லாட்டரி திட்டத்தில் இன்று யார் யாருக்கு என்னென்ன பரிசு?அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில...More

Kerala Lottery Result Live: டிக்கெட் முக்கியம் அமைச்சரே!

லாட்டரி டிக்கெட் சேதமடைந்து விட்டால் இழப்பீடு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டிக்கெட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.